சிபிஎம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

சிபிஎம் கலை அறிவியல் கல்லூரி
Entrance of the College
வகைதனியார் - அரசு உதவி
முதல்வர்பேரா. கே. குமாரசாமி
அமைவிடம், ,
10°56′21.84″N 76°56′14.28″E / 10.9394000°N 76.9373000°E / 10.9394000; 76.9373000
வளாகம்கோயம்புத்தூர்
இணையதளம்http://www.cbmcollege.com/

சிபிஎம் கலை அறிவியல் கல்லூரி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கோவையில் கோவைப் புதூரில் இயங்கிவரும் கலை அறிவியல் கல்லூரியாகும். பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது.[1]

  • பாரதியார் பல்கலையில் வேதியியல் பிரிவில் தனித்துவம் வாய்ந்த கல்லூரியாக திகழ்ந்தது.
  • கணிதவியலில் அனைத்து கல்லூரிகளுக்கும் முன்னோடியாக கணித பேராசியர்களைக் கொண்ட கல்லூரி.
  • Dr. K. Govindarajalu (21.08.2012  -  20-08-2015) Bharathiyar university SDE DIRECTOR, CBM கல்லூரியில் பணிபுரிந்தவர்.

பாடப் பிரிவுகள்

இளநிலைப் பட்டப் படிப்புகளையும் முதுகலைப் பட்டப் படிப்புகளையும் வழங்கி வருகிறது. இக்கல்லூரியில் அரசு உதவிபெறும் வகுப்புகளும், சுயநிதி வகுப்புகளும் உள்ளன.

மேற்கோள்கள்

  1. "b-u affiliated colleges". Archived from the original on 2011-11-18. Retrieved 2015-09-20.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya