செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயில்

செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயில்
செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயில் is located in தமிழ்நாடு
செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயில்
செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயில்
ஆள்கூறுகள்:12°45′05″N 79°58′33″E / 12.751351°N 79.975905°E / 12.751351; 79.975905
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம் மாவட்டம்
அமைவிடம்:செட்டிபுண்ணியம்
சட்டமன்றத் தொகுதி:செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:81 m (266 அடி)
கோயில் தகவல்
மூலவர்:வரதராஜ பெருமாள்
தாயார்:ஸ்ரீஹேமாப்ஜவல்லி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி, வைகாசி மகம் (பெருமாள் அவதரித்த நாள்), ஆடிப் பூரம் மற்றும் பங்குனி உத்திரம்
உற்சவர்:யோக ஹயக்ரீவர் என்ற தேவநாதப் பெருமாள்
வரலாறு
கட்டிய நாள்:சுமார் 500 ஆண்டுகள் பழைமையானது[1]

யோக ஹயக்கிரீவர் கோயில்[2][3][4] என்ற தேவநாதப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செட்டிபுண்ணியம் என்ற புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[5] 'ஹயம்' என்றால் 'குதிரை' மற்றும் 'க்ரீவம்' என்றால் 'கழுத்து'. உடம்பில் கழுத்து வரை குதிரை உருவம் கொண்ட தெய்வம் என்று ஹயக்கிரீவர் குறிப்பிடப்படுகிறார். மூலவராக வரதராஜ பெருமாள் வீற்றிருக்கும் இக்கோயிலில் ஸ்ரீஹேமாப்ஜவல்லி தாயார் அருள்பாலிக்கிறார்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 81 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள யோக ஹயக்ரீவர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12°45′05″N 79°58′33″E / 12.751351°N 79.975905°E / 12.751351; 79.975905 ஆகும்.

இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[6]

மேற்கோள்கள்

  1. Hariprasath (2018-12-26). "கல்வியில் சிறக்க, தேர்வுகளில் அதிக மதிப்பெண் இங்கே சென்றால் பலன் உறுதி". Dheivegam. Retrieved 2023-07-28.
  2. மாலை மலர் (2016-05-14). "செட்டிபுண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் கோவில்". www.maalaimalar.com. Retrieved 2023-07-28.
  3. "VELUDHARAN's TEMPLES VISIT : Sri Varadharaja Perumal Temple / Sri Yoga Hayagrivar Temple / ஸ்ரீ யோக ஹயக்ரீவர் பெருமாள் கோயில், செட்டிபுண்ணியம், /Chettipunyam, Chengalpattu District, Tamil Nadu". VELUDHARAN's TEMPLES VISIT. 2021-12-06. Retrieved 2023-07-28.
  4. "Yoga Hyagreevar Perumal Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-07-28.
  5. "Temple : Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-07-27.
  6. "Arulmigu Devanatha Perumal Temple , Chettipuniyam - 603204, Chengalpattu District [TM001844].,HAYAGRIVAR TEMPLE,VARADHARAJAR". hrce.tn.gov.in. Retrieved 2023-07-27.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya