சென்னை மாவட்டத்திலுள்ள சிவாலயங்களின் பட்டியல்

சென்னை மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிவபெருமானை மூலவராகக் கொண்டுள்ள சிவாலயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தேவாரம் பாடல் பெற்றவை

  1. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி
  2. வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
  3. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்
  4. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்

பட்டியல்

  1. மணலி திருவுடைநாதர் கோயில்
  2. அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோயில்
  3. எர்ணாவூர் எரணீசுவரர் கோயில்
  4. கத்திவாக்கம் நாகலிங்கேசுவரர் கோயில்
  5. வெள்ளாங்குளம் ஏகாம்பரநாதர் கோயில்
  6. விச்சூர் கச்சாலீசுவரர் கோயில்
  7. மேலூர் திருமணங்கீசுவரர் கோயில்
  8. புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில்
  9. வல்லூர் திருகண்டீசுவரர் கோயில்
  10. அத்திப்பட்டு இராமநாதேசுவரர் கோயில்
  11. இராயபுரம் ருத்ர சோமநாதர் கோயில்
  12. இராயபுரம் பஞ்சமுக லிங்கேசுவரர் கோயில்
  13. வண்ணாரப்பேட்டை அண்ணாமலை ஈசுவரர் கோயில்
  14. தண்டையார்பேட்டை அகத்தீசுவரர் கோயில்
  15. தண்டையார்பேட்டை பஞ்சாட்சர விபூதி லிங்கேசுவரர் கோயில்
  16. தண்டையார்பேட்டை அருணாசுலேசுவரர் கோயில்
  17. திருவொற்றியூர் - ஆதிபுரீஸ்வரர் & தியாகராஜர் கோயில்
  18. பெரம்பூர் - சிதம்பரேஸ்வரர் கோயில்
  19. பேசின் பிரிட்ஜ் - விஸ்வநாதர் கோயில்
  20. சூளை - விஸ்வநாதர் கோயில்
  21. பார்க் டவுன் - விசாலாட்சி விஸ்வநாதர் கோயில்
  22. பார்க் டவுன் - மல்லிகார்ஜுனர் கோயில்
  23. எழும்பூர் - அர்த்தநாரீசுவரர் கோயில்
  24. கோமளீஸ்வரன்பேட்டை - ஏகாம்பரேஸ்வரர் கோயில்
  25. ஆர்மேனியன் வீதி - கச்சபேஸ்வரர் கோயில்
  26. ஆர்மேனியன் வீதி - கச்சலீஸ்வரர் கோயில்
  27. தம்பு செட்டி வீதி - மல்லிகேஸ்வரர் கோயில்
  28. ஜார்ஜ் டவுன் - சந்திரமௌலீஸ்வரர் கோயில்
  29. நுங்கம்பாக்கம் - அகஸ்தீஸ்வரர் கோயில்
  30. வில்லிவாக்கம் - அகஸ்தீஸ்வரர் கோயில்
  31. அயனாவரம் - காசி விஸ்வநாதர் கோயில்
  32. செய்தாப்பேட்டை - பாண்டீஸ்வரர் கோயில்
  33. வடபழனி - சிவன் கோயில்
  34. டி. நகர் - செங்கல்வராய சுவாமி கோயில்
  35. கோயம்பேடு - கைலாசநாதர் கோயில்
  36. கோவூர் - பாண்டீஸ்வரர் கோயில்
  37. மாங்காடு - பாண்டீஸ்வரர் கோயில்
  38. பூனமல்லி - காசி விஸ்வநாதர் கோயில்
  39. மணப்பாக்கம் - காசி விஸ்வநாதர் கோயில்
  40. மணப்பாக்கம் - பாண்டீஸ்வரர் கோயில்
  41. கெருகம்பாக்கம் - காசி விஸ்வநாதர் கோயில்
  42. முகலிவாக்கம் - பாண்டீஸ்வரர் கோயில்
  43. முகலிவாக்கம் - காசி விஸ்வநாதர் கோயில்
  44. வியாசர்பாடி - ரவீஸ்வரர் கோயில்
  45. ஆதம்பாக்கம் - சுந்தரேஸ்வரர் கோயில்
  46. மேடவாக்கம் - காசி விஸ்வநாதர் கோயில்
  47. பெரும்பாக்கம் - காசி விஸ்வநாதர் கோயில்
  48. மதம்பாக்கம் - காசி விஸ்வநாதர் கோயில்
  49. புதுவண்ணாரப்பேட்டை ஏகாம்பர ஈசுவரர் கோயில்
  50. புதுவண்ணாரப்பேட்டை காளத்தீசுவரர் கோயில்
  51. புதுவண்ணாரப்பேட்டை பூமிசுவரர் கோயில்
  52. சாத்துமா நகர் காசி விசுவநாதர் கோயில்
  53. சாத்தாங்காடு கங்கை ஈசுவரர் கோயில்
  54. வள்ளலார் நகர் தட்சிணாமூர்த்தி மடம்
  55. கொண்டித்தோப்பு ஆதிபுரீசுவரர் கோயில்
  56. கொண்டித்தோப்பு காசி விசுவநாதர் கோயில்
  57. யானைக்கவுனி காசி விசுவநாதர் கோயில்
  58. சௌக்கார்பேட்டை அருணாசலேசுவரர் கோயில்
  59. பூங்கா நகர் ஏகாம்பரேசுவரர் கோயில்
  60. பூங்கா நகர் சென்ன மல்லீசுவரர் கோயில்
  61. ஜார்ஜ் டவுன் கச்சாலீசுவரர் கோவில்
  62. பாரிமுனை மல்லீசுவரர் கோயில்
  63. பாரிமுனை நடராசர் கோயில்
  64. பாரிமுனை காளத்தீசுவரர் கோயில்
  65. பாரிவாக்கம் பாலீசுவரர் கோயில்
  66. மேட்டுப்பாளையம் நிருதிலிங்கேசுவரர் கோயில்
  67. மேட்டுப்பாளையம் ஜலகண்டேசுவரர் கோயில்
  68. கோலப்பள்ளி கோமழீசுவர் கோயில்
  69. காவல்சேரி கேதாரீசுவரர் கோயில்
  70. வாயலநல்லூர் சக்திமுற்றேசுவரர் கோயில்
  71. சித்துக்காடு நெல்லியப்பர் கோயில்
  72. சித்தர் காடு அருணாதுலேசுவரர் கோயில்
  73. அணைக்கட்டு சேரி அகத்தீசுவரர் கோயில்
  74. அணைக்கட்டு சேரி ஜலகண்டேசுவரர் கோயில்
  75. தண்டரை காசிவிசுவநாதேசுவரர் கோயில்
  76. சேக்காடு வேதபுரீசுவரர் கோயில்
  77. ஆதம்பாக்கம் நந்தீசுவரர் கோயில்
  78. நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்
  79. நங்கநல்லூர் தர்மலிங்கேசுவரர் கோயில்
  80. மடிப்பாக்கம் வேதபுரீசுவரர் கோயில்
  81. மடிப்பாக்கம் சுந்தரேசுவரர் கோயில்
  82. கீழ்க்கட்டளை நீலகண்டேசுவரர் கோயில்
  83. சுண்ணாம்புக்குளத்தூர் யோக கங்காதேசுவரர் கோயில்
  84. சுண்ணாம்புக்குளத்தூர் மரகதீசுவரர் கோயில்
  85. நன்மங்கலம் ஏகாம்பரேசுவரர் கோயில்
  86. நன்மங்கலம் ஆவுடையார் கோயில்
  87. பழைய பல்லாவரம் நீலகண்டேசுவர் கோயில்
  88. குரோம்பேட்டை நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில்
  89. தாம்பரம் சானிட்டோரியம் வைத்தியநாத சுவாமி கோயில்
  90. பழைய தாம்பரம் பீமேசுவரர் கோயில்
  91. முடிச்சூர் சிவ விட்டுணு கோயில்
  92. பழைய பெருங்களத்தூர் அகத்தீசுவரர் கோயில்
  93. பீர்க்கன்கரனை அதிகாரணீசுவரர் கோயில்
  94. நெடுங்குன்றம் அகத்தீசுவரர் கோயில்
  95. கொளப்பாக்கம் அகத்தீசுவரர் கோயில்
  96. ஊனைமாஞ்சேரி விருத்திகேசுவரர் கோயில்
  97. வெங்கம்பாக்கம் வெங்கீசுவரர் கோயில்
  98. நல்லம்பாக்கம் தியாகேசுவரர் கோயில்
  99. நல்லம்பாக்கம் ஜலகண்டேசுவரர் கோயில்
  100. மேல்கோட்டையூர் சோமநாத ஈசுவரர் கோயில்
  101. கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில்
  102. சோனலூர் அகத்தீசுவரர் கோயில்
  103. மாம்பாக்கம் முருகநாதீசுவரர் கோயில்
  104. கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவில்
  105. பெரும்பாக்கம் வைத்தீஸ்வரன் கோவில்

மேலும் காண்க

கருவி நூல்

சென்னை சிவப்பதிகள் 333 (நூல்) - சிவ.த.வெங்கடேசன்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya