ஜி. நாராயணசாமி நாயுடு

ஜி. நாராயணசாமி நாயுடு (G. Narayanasamy Naidu)(பிறப்பு 15 பிப்ரவரி 1904) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார். தமிழ்நாடு சட்டமன்ற சபைக்கு 1952ஆம் ஆண்டு ஆடுதுறை சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்[1] 1957 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்களில் மயிலாடுதுறை தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினை சேர்ந்தவர்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya