தச்சன்தோப்பு

தச்சன்தோப்பு, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊர்.[1] இது யாழ்ப்பாணம் - கண்டி வீதிக்கும், நாவற்குழி-கேரதீவு-மன்னார் வீதிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது நாவற்குழியில் இருந்து ஏறத்தாழ 3.5 கிலோமீடர் தொலைவிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 11.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மேற்கோள்கள்

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 33.

இவற்றையும் பார்க்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya