தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் விளையாட்டுக் கல்விக்கான படிப்புகளை மட்டும் கொண்டுள்ள கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.இக்கல்லூரிகளில் ஆசிரியர் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், உடல்நலம் மற்றும் உடல்நல அறிவியல்,மேலாண்மை ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்புகள் அளிக்கப்படுகின்றன.

இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளைக் கொண்டுள்ள கல்லூரிகள்

  1. ஒய்.எம்.சி.ஏ.உடற்கல்வியியல் கல்லூரி, சென்னை.
  2. மாருதி உடற்கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
  3. ஸ்ரீ சாரதா பெண்கள் உடற்கல்வியியல் கல்லூரி, சேலம்
  4. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, திருச்செந்தூர்.

இளநிலைப் பட்டப்படிப்புகளைக் கொண்டுள்ள கல்லூரிகள்

  1. ரபீந்திரநாத் பெண்கள் உடற்கல்வியியல் கல்லூரி, வீராச்சிபாளையம், சங்கரி தாலுகா, சேலம்.
  2. விவேகானந்தா உடற்கல்வியியல் கல்லூரி, திருச்செங்கோடு.
  3. ஞானமணி உடற்கல்வியியல் கல்லூரி, ஏ.கே.சமுத்திரம், நாமக்கல்.
  4. செல்வம் உடற்கல்வியியல் கல்லூரி, பாப்பநாயக்கன்பேட்டை, நாமக்கல்.
  5. இராமகிருஷ்ணன் சந்திரா பெண்கள் உடற்கல்வியியல் கல்லூரி, குள்ளப்பக்கவுண்டன்பட்டி, கம்பம்.
  6. மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி, உடையார் பாளையம், பெரம்பலூர்.
  7. கோவிலூர் ஆண்டவர் யோகா மற்றும் ஆய்வு நிறுவனம், கோவிலூர், சிவகங்கை.
  8. புனித ஜான் உடற்கல்வியியல் கல்லூரி, வீரவநல்லூர், திருநெல்வேலி
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya