திருமங்கலம் அய்யனார் மற்றும் தாளைக்கருப்பாணசாமி கோயில்

அருள்மிகு அய்யனார் மற்றும் தாளைக்கருப்பாணசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை
அமைவிடம்:உசிலம்பட்டி சாலை, செங்குளம், திருமங்கலம், திருமங்கலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருமங்கலம்
மக்களவைத் தொகுதி:விருதுநகர்
கோயில் தகவல்
மூலவர்:அய்யனார் மற்றும் தாளைக்கருப்பாணசாமி கோயில்
சிறப்புத் திருவிழாக்கள்:பொங்கல் திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருமங்கலம் அய்யனார் மற்றும் தாளைக்கருப்பாணசாமி கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், திருமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் அய்யனார், தாளைக்கருப்பாணசாமி சன்னதிகளும், சோனைச்சாமி, விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் பொங்கல் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya