துர்க்கா தேவி (திரைப்படம்)

துர்க்கா தேவி
இயக்கம்ஆர். சங்கரன்
தயாரிப்புடாக்டர். டி. செல்லப்பா
தேவி பிரியா
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
ஸ்ரீவித்யா
வெளியீடுதிசம்பர் 9, 1977
நீளம்3748 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துர்க்கா தேவி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு வசனம் எழுதியவர் ராம் ரஹீம் ஆவார்.[1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-181. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya