தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2006 சூலை 22 முதல் 2006 ஆகத்து 29 வரை இடம் பெற்றது இச்சுற்றுப் பயணத்தின் போது தென்னாபிரிக்கத் அணி முன்னோட்டப் போட்டியாக ஒரு மூன்று நாள் துடுப்பாட்டப் பயிற்சிப் போட்டியிலும் இரு பன்னாட்டு தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குபற்றியது.
பயிற்சிப் போட்டி
இலங்கை A அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி 22-24 ஜூலை 2006
தேர்வுத் தொடர்
முதல் தேர்வு (27-31ஜூலை 2006)
இரண்டாவது தேர்வு (4-8 ஆகஸ்ட் 2006)
மேற்கோள்கள்
- ↑ Cricinfo - Tour Match: Sri Lanka A v South Africans at Colombo (Colts), Jul 22-24 2006, from Cricinfo, retrieved 30 July 2006
- ↑ Cricinfo - 1st Test: Sri Lanka v South Africa at Colombo (SSC), Jul 27-31, 2006:, from Cricinfo, retrieved 30 July 2006
- ↑ Cricinfo - 2nd Test: Sri Lanka v South Africa at Colombo (PSS), Aug 4-8, 2006:, from Cricinfo, retrieved 8 August 2006