நோய்க்கிருமிகள் மற்றும் உலக சுகாதாரம்

நோய்க்கிருமிகளும் உலக சுகாதாரமும்
Pathogens and Global Health
துறைநோய்ப்பரவலியல்
மொழிஆங்கிலம்
பொறுப்பாசிரியர்அந்திரேயா கிருசாந்தி
Publication details
Annals of Tropical Medicine and Parasitology
வரலாறு1906–இன்று
பதிப்பகம்
டெய்லர் & பிரான்சிசு
3.735 (2021)
Standard abbreviations
ISO 4Pathog. Glob. Health
Indexing
Pathogens and Global Health
ISSN2047-7724
2047-7732
Annals of Tropical Medicine and Parasitology
CODENATMPA2
ISSN0003-4983
1364-8594
Links
  • Journal homepage
  • நோய்க்கிருமிகள் மற்றும் உலக சுகாதாரம் (Pathogens and Global Health) என்பது ஒரு சக மதிப்பாய்வு மருத்துவ ஆய்விதழ். இது அயனமண்டல நோய்கள், அவற்றின் நுண்ணுயிரியல், நோய்ப்பரவலியல், மூலக்கூற்று உயிரியல், மற்றும் மருத்துவப் பூச்சியியல், எயிட்சு, மலேரியா, காச நோய் போன்றவற்றின் தகவல்களை விவரிக்கிறது. இவ்விதழின் தலைமை தொகுப்பாசிரியர் லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த அந்திரேயா கிரிசாந்தி ஆவார்.

    ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, இவ்விதழ் 2021 இல் தாக்க காரணி 3.735 ஐக் கொண்டிருந்தது.[1]

    வரலாறு

    இவ்வாய்வு இதழ் 1906 ஆம் ஆண்டில் சர் ரொனால்டு ராஸ் என்பவரால் வெப்பமண்டல மருத்துவம் மற்றும் ஒட்டுண்ணியியல் பதிவேடுகள் என்ற பெயரில் வெப்பமண்டல மருத்துவத்திற்கான லிவர்பூல் பள்ளியின் ஆய்வு முடிவுகளை பகிர்ந்து கொள்வதற்காகத் தொடங்கினார். 2011 மே மாதத்தில், இது மானே பதிப்பகத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு இப்போதுள்ள பெயரில் தொடக்க வரையறைக்கு அப்பாற்பட்ட மருத்துவ சம்பந்தமான நோய்க்கிருமிகளின் உயிரியல், நோயெதிர்ப்பு, மரபியல், சிகிச்சை உள்ளிட்ட பரந்த கவனத்தைப் பெறக்கூடியதாக வெளிவருகிறது.[2][3]

    மேற்கோள்கள்

    1. "Pathogens and Global Health". 2022 Journal Citation Reports. அறிவியல் வலை (Science ed.). Thomson Reuters. 2021.
    2. "Master Journal List". Intellectual Property & Science. Thomson Reuters. Archived from the original on 2017-09-26. Retrieved 2015-03-22.
    3. "Pathogens and Global Health". NLM Catalog. National Center for Biotechnology Information. Retrieved 2015-03-22.

    வெளி இணைப்புகள்

    Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

    Portal di Ensiklopedia Dunia

    Kembali kehalaman sebelumnya