பயனர்:Balablitz

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவன். தாவரவியலில் முனைவர் பட்டத்துக்காக, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் (கோயம்புத்தூர்) பாரதியார் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) மூலமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். முழுவதும் ஆங்கில வழி கல்வியிலே படித்த நான், என்னால் முடிந்த வரை தமிழ் விக்கிபீடியாவில் சிறு பங்களிப்பேணும் செய்ய உள்ளேன். திருத்தங்கள் தேவைப்படுமேனில் பயணர்கள் திருத்தும்மாறு வேண்டுகிறேன்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya