பயனர்:மாயவரத்தான்

மாயவரத்தான்

விக்கியில் நான்

என்னைப் பற்றி...

ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது என்ற பெருமையைப் பெற்ற மயிலாடுதுறையைச் சேர்ந்தவன்.

  • பெயர் : கி. ரமேஷ்குமார்
  • மல்லியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி,
  • தேசிய ஆரம்பப் பள்ளி,
  • தி.ப.தி.அர. தேசிய உயர்நிலைப் பள்ளி,
  • கூறைநாடு நகராட்சி மேல்நிலைப் பள்ளி,
  • அ.வ.அ. கல்லூரி, மன்னம்பந்தல்

- இவையெல்லாம் படிக்கும் காலத்தில் பழகிய இடங்கள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya