பயனர் பேச்சு:கி.மூர்த்தி

தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4

கட்டுரை ஒருங்கிணைப்பு வேண்டுகோள்

சகோதரி செப் என்ற கட்டுரையையும் சகோதரி ஜெப் எனும் கட்டுரையையும் ஒன்றிணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Balu1967 (பேச்சு) 03:47, 19 பெப்பிரவரி 2025 (UTC) Y ஆயிற்று--கி.மூர்த்தி (பேச்சு) 05:20, 19 பெப்பிரவரி 2025 (UTC)

தொடர்-தொகுப்பு 2025 (சேலம்)

திட்டப் பக்கம்: விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2025

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:22, 9 மார்ச்சு 2025 (UTC)

பராமரிப்பு பகுப்புகள்

இந்த மாற்றத்தில் இருப்பது போன்று, வார்ப்புரு இட்டுவிட்டீர்கள் எனில், மறைக்கப்பட்ட பகுப்பாக மாறிவிடும். எனவே, கட்டுரையில் சிவப்பிணைப்புடன் கூடிய பகுப்பு இருக்காது! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:25, 15 ஏப்ரல் 2025 (UTC)Reply

Notice of expiration of your translator right

Hi, as part of Global reminder bot, this is an automated reminder to let you know that your permission "translator" (Translators) will expire on 2025-04-22 17:31:50. Please renew this right if you would like to continue using it. In other languages: click here Leaderbot (பேச்சு) 19:42, 15 ஏப்ரல் 2025 (UTC)Reply

சுபான்சூ சுக்லா கட்டுரை முதற்பக்கத்தில்


தொடர்ந்து இது போன்று விரிவான கட்டுரைகளை உருவாக்கித் தமிழ் விக்கிப்பீடியாவுக்குச் சிறப்பான பங்களிப்புகளை வழங்கக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:19, 27 ஏப்ரல் 2025 (UTC)Reply

நன்றிங்க இரவி. --கி.மூர்த்தி (பேச்சு) 12:05, 27 ஏப்ரல் 2025 (UTC)Reply

Feminism and Folklore 2025 - Local prize winners

Please help translate to your language

Dear Wikimedian,

Congratulations on your outstanding achievement in winning a local prize in the Feminism and Folklore 2025 writing competition! We truly appreciate your dedication and the valuable contribution you’ve made in documenting local folk culture and highlighting women’s representation on your local Wikipedia.

To claim your prize, please complete the prize form by July 5th, 2025. Kindly note that after this date, the form will be closed and submissions will no longer be accepted.

Please also note that all prizes will be awarded in the form of Tremendous Vouchers only.

If you have any questions or need assistance, feel free to contact us via your talk page or email. We're happy to help.

Warm regards,

FNF 2025 International Team

Stay connected  

--MediaWiki message delivery (பேச்சு) 10:20, 21 சூன் 2025 (UTC)Reply

வேண்டுகோள்

வணக்கம்.

கூகுள் கட்டுரை மேம்பாடு செய்து கொண்டு இருந்தேன். அப்பொழுது, ஒரு வேதிப் பெயரினைக் கண்டேன். சாதிக்காய் நமது பாரம்பரி மருத்துவத்தில் உள்ளதால், இந்த வேதிப்பொருளைக் குறித்தும் அறிய எண்ணுகிறேன். en:Myristicin என்பது குறித்து கட்டுரை ஒன்று எழுதக் கோருகிறேன். காண்க : சாதிக்காய்#உளவியல்_செயற்பாடு உழவன் (உரை) 09:54, 23 சூன் 2025 (UTC)Reply

நன்னன்குடி விருது பெறுவதற்கு வாழ்த்துகள்

வணக்கம். நன்னன்குடி விருது என்கிற பெயரில் வழங்கப்படும் விருதுக்குத் தாங்கள் முதல் விருதாளராகத் தேர்வாகியுள்ளது அறிந்து மகிழ்கிறேன். வாழ்த்துகள். - இரவி (பேச்சு) 08:57, 14 சூலை 2025 (UTC)Reply

மிக்க நன்றி இரவி சார் கி.மூர்த்தி (பேச்சு) 15:16, 14 சூலை 2025 (UTC)Reply
அயராத உங்களின் விக்கிப் பங்களிப்பிற்கு கிடைத்த இந்த விருதிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya