பாகா சாதின் (2023 திரைப்படம்)
பாகா சாதின் (Bengali: বাঘা যতীন; Bagha Jatin[4]) என்பது 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளிவந்த, வங்காள மொழியில் எடுக்கப்பட்ட, வாழ்க்கை வரலாற்று கால அதிரடி நாடகத் திரைப்படமாகும். இப்படத்தினை, அருண் ராய் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை தேவ் என்டர்டெயின்மென்ட் வென்ச்சர்ஸின் கீழ், தேவ் மற்றும் குருபாதா அதிகாரி தயாரித்துள்ளனர். இப்படத்தில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தலும் சீரீசா தத்தா, சுதிப்தா சக்ரவர்த்தி, சோயப் கபீர், ரோகன் பட்டாச்சார்சி, கார்ல் ஏ. ஹார்டே மற்றும் அலெக்சாண்ட்ரா டெய்லர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.[5] யுகாந்தரின் சக உறுப்பினர்களுடன் இணைந்து, இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் பாக் சாதினின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்தினை நடித்துள்ளனர். இப்படத்தில் மொத்தம் 92 சுதந்திர போராட்ட வீரர்கள் நடித்துள்ளனர்.[6] இதையும் காணவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia