பிசுணுபூர், தெற்கு 24 பர்கானா சட்டமன்றத் தொகுதி

பிசுணுபூர், தெற்கு 24 பர்கானா சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 146
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்தெற்கு 24 பர்கனா மாவட்டம்
மக்களவைத் தொகுதிவைரத் துறைமுகம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்278,572
ஒதுக்கீடுஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
திலீப் மோந்தல்
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பிசுணுபூர், தெற்கு 24 பர்கானா சட்டமன்றத் தொகுதி (Bishnupur, South 24 Parganas Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிசுணுபூர், வைரத் துறைமுகம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2011 திலீப் மோந்தல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016
2021

தேர்தல் முடிவுகள்

2021

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:பிசுணுபூர் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு திலீப் மோந்தல் 136509 57.47
பா.ஜ.க அக்னீசுவர் நசுகர் 77677 32.7
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Bishnupur (SC)". chanakyya.com. Retrieved 2025-05-10.
  2. "2021 Assembly Election Results(Overall)". resultuniversity.com. Retrieved 2025-05-11.
  3. "2021 Assembly Election Results(Overall)". resultuniversity.com. Retrieved 2025-05-11.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya