17வது மேற்கு வங்க சட்டப்பேரவை

17வது மேற்கு வங்க சட்டமன்றம்
16வது சட்டப்பேரவை
மேலோட்டம்
சட்டப் பேரவைமேற்கு வங்க சட்டமன்றம்
தவணை5 மே 2021 – தற்போதும்
தேர்தல்2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்
அரசுமூன்றாவது பானர்ஜி அமைச்சகம்
எதிரணிபாரதிய ஜனதா கட்சி
உறுப்பினர்கள்294
சபை சபாநாயகர்பிமன் பானர்ஜி
சபையின் துணை சபாநாயகர்ஆசிஷ் பானர்ஜி
சட்டமன்றத் தலைவர்மம்தா பானர்ஜி
அவைத் துணைத் தலைவர்சோவந்தேப் சட்டோபாத்யாய்
எதிர்க்கட்சித் தலைவர்சுவேந்து அதிகாரி
எதிர்க்கட்சித் துணைத் தலைவர்மிஹிர் கோஸ்வாமி
Party controlஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

மேற்கு வங்கத்தின் பதினேழாவது சட்டமன்றம் 2021 (17th West Bengal Assembly) என்பது மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு அமைக்கப்பட்டது. இத்தேர்தலானது  29 ஏப்ரல் 2021 அன்று முடிவடைந்து. தேர்தலுக்கான முடிவுகள் 2 மே 2021 இல் அறிவிக்கப்பட்டன.[1] மேற்கு வங்க சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2026 மே 7 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.[2]

முக்கியப் பொறுப்புகள்

வ. எண் பதவி படம் பெயர் கட்சி சட்டமன்றத் தொகுதி பதவியேற்ற நாள்
1 சபாநாயகர் பீமன் பானர்சி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு பாருபுர் பாசிம் 8 மே 2021
2 துணைசபாநாயகர்
அசீசு பானர்ஜி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு இராம்புர்கத் 2 மே 2021
3 முதலமைச்சர்
மம்தா பானர்ஜி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு பபானிபூர் சட்டமன்றத் தொகுதி 5 மே 2021
4 எதிர்க்கட்சித் தலைவர்
சுவேந்து அதிகாரி பாரதிய ஜனதா கட்சி நந்திகிராம் 10 மே 2021
5 எதிர்க்கட்சித் துணைத்தலைவர் மிகிர் கோசுவாமி பாரதிய ஜனதா கட்சி நடபாரி 10 மே 2021

மேற்கோள்கள்

  1. "West Bengal Election 2021: Voting dates, election results, full poll schedule, timings, all FAQs". Business Today (in ஆங்கிலம்). Retrieved 2022-04-08.
  2. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). Retrieved 2023-02-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya