புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1977 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1977
| | பதிவு செய்த வாக்காளர்கள் | 307,208 |
---|
வாக்களித்தோர் | 76.21% |
---|
|
|
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1977 (1977 Pondicherry Legislative Assembly election) என்பது அப்போது பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்ட இந்திய ஒன்றிய பகுதியான புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1977ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்றத் தேர்தல் ஆகும்.[1][2] இத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிக வாக்குகளையும் அதிக இடங்களையும் வென்றது. இக்கட்சியின் சு. ராமசாமி இரண்டாவது முறையாகப் புதுச்சேரியின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3]
முடிவுகள்
 |
---|
கட்சி | வாக்குகள் | % | இருக்கைகள் | +/– |
---|
| அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 69,873 | 30.16 | 14 | 2 | | ஜனதா கட்சி | 59,705 | 25.77 | 7 | New | | இந்திய தேசிய காங்கிரசு | 39,343 | 16.98 | 2 | ▼5 | | திராவிட முன்னேற்றக் கழகம் | 30,441 | 13.14 | 3 | 1 | | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | 18,468 | 7.97 | 1 | ▼1 | | சுயேச்சை | 13,872 | 5.99 | 3 | 2 | மொத்தம் | 2,31,702 | 100.00 | 30 | 0 | | செல்லுபடியான வாக்குகள் | 2,31,702 | 98.97 | |
---|
செல்லாத/வெற்று வாக்குகள் | 2,407 | 1.03 | |
---|
மொத்த வாக்குகள் | 2,34,109 | 100.00 | |
---|
பதிவான வாக்குகள் | 3,07,208 | 76.21 | |
---|
மூலம்: ECI[4] |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
- ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி, இரண்டாம் இடம், வாக்குப்பதிவு மற்றும் வெற்றி வித்தியாசம்
சட்டப்பேரவைத் தொகுதி
|
ஓட்டுப்பதிவு
|
வெற்றி பெற்றவர்.
|
இரண்டாமிடம்
|
வித்தியாசம்
|
#k
|
தொகுதி
|
%
|
வேட்பாளர்
|
கட்சி
|
வாக்குகள்
|
%
|
வேட்பாளர்
|
கட்சி
|
வாக்குகள்
|
%
|
1
|
முத்தியால்பேட்டை
|
68.46%
|
ஜி. பழனி ராஜா
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
4,170
|
42.69%
|
எம். வேலாயுதம்
|
|
ஜனதா கட்சி
|
2,713
|
27.77%
|
1,457
|
2
|
கேசிகேட்
|
65.77%
|
அன்சாரி பி. துரைசாமி
|
|
ஜனதா கட்சி
|
3,551
|
47.01%
|
என். ஆறுமுகம்
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
2,661
|
35.23%
|
890
|
3
|
ராஜ் பவன்
|
57.23%
|
டி. ராமாஜயம்
|
|
ஜனதா கட்சி
|
1,411
|
35.31%
|
தானா காந்த்ராஜ்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
1,397
|
34.96%
|
14
|
4
|
புஸ்ஸி
|
62.76%
|
எஸ். சூசைராஜ்
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
1,289
|
31.87%
|
சி. எம். அக்ராப்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
1,162
|
28.73%
|
127
|
5
|
உப்பளம்
|
70.58%
|
சி. என். பார்த்தசாரதி
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
2,551
|
36.69%
|
டி. முனிசாமி
|
|
ஜனதா கட்சி
|
2,304
|
33.14%
|
247
|
6
|
உருளையன்பேட்டை
|
66.31%
|
என். மணிமாறன் மாரிமுத்து
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
3,779
|
44.54%
|
எஸ். ராமலிங்கம்
|
|
ஜனதா கட்சி
|
1,800
|
21.22%
|
1,979
|
7
|
நெல்லித்தோப்பு
|
66.38%
|
ஆர். கண்ணன்
|
|
ஜனதா கட்சி
|
2,757
|
38.20%
|
பி. வெங்கடேசன்
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
2,137
|
29.61%
|
620
|
8
|
முதலியார்பேட்டை
|
75.75%
|
வி. சபாபதி கோதண்டராமன்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
3,947
|
41.68%
|
ஏ. இராதாகிருஷ்ணன்
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
2,243
|
23.69%
|
1,704
|
9
|
அரியாங்குப்பம்
|
78.15%
|
ப. சுப்பராயன்
|
|
திராவிட முன்னேற்றக் கழகம்
|
3,345
|
34.86%
|
ஜி. தர்மலிங்கம்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
2,583
|
26.92%
|
762
|
10
|
ஏம்பலம்
|
77.37%
|
கே. சிவலோகநாதன்
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
2,442
|
36.55%
|
ஜி. முருகேசன்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
2,200
|
32.92%
|
242
|
11
|
நெட்டப்பாக்கம்
|
85.00%
|
எசு. சிவப்பிரகாசம்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
3,122
|
41.73%
|
ஆர். சுப்பராயா கவுண்டர்
|
|
ஜனதா கட்சி
|
2,915
|
38.97%
|
207
|
12
|
குருவிநத்தம்
|
82.42%
|
என். வெங்கடசாமி
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
3,359
|
39.87%
|
கே. ஆர். சுப்பிரமணிய படயாச்சி
|
|
ஜனதா கட்சி
|
2,939
|
34.89%
|
420
|
13
|
பாகூர்
|
81.03%
|
பி. அதிரவேலு
|
|
ஜனதா கட்சி
|
3,399
|
45.56%
|
ஏ. துலுக்கானம்
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
2,346
|
31.44%
|
1,053
|
14
|
திருபுவனை
|
74.43%
|
எம். மணியம்
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
3,226
|
44.42%
|
ஜி. பிச்சைக்காரன்
|
|
ஜனதா கட்சி
|
1,413
|
19.45%
|
1,813
|
15
|
மண்ணாடிப்பட்டு
|
85.84%
|
டி. ராமச்சந்திரன்
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
3,824
|
44.53%
|
என். ராஜாராம் ரெட்டியார்
|
|
ஜனதா கட்சி
|
2,096
|
24.41%
|
1,728
|
16
|
ஊசுடு
|
73.39%
|
எம். தங்கவேலு
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
2,902
|
41.96%
|
வி. நாகரத்தினம்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
1,640
|
23.71%
|
1,262
|
17
|
வில்லியனூர்
|
79.82%
|
எஸ். பழனிநாதன்
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
2,891
|
35.00%
|
பி. வரதராசு
|
|
ஜனதா கட்சி
|
2,728
|
33.03%
|
163
|
18
|
உழவர்கரை
|
80.95%
|
ஜி. பெருமாள் ராஜா
|
|
திராவிட முன்னேற்றக் கழகம்
|
2,477
|
31.68%
|
ஜி. வேணுகோபால்
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
2,216
|
28.34%
|
261
|
19
|
தட்டாஞ்சவாடி
|
71.30%
|
வி. பெத்தபெருமாள்
|
|
ஜனதா கட்சி
|
4,669
|
54.46%
|
வி. நாராயணசாமி
|
|
இந்தியப் பொதுவுடமைக் கட்சி
|
2,005
|
23.39%
|
2,664
|
20
|
ரெட்டியார்பாளையம்
|
67.22%
|
வி. சுப்பையா
|
|
இந்தியப் பொதுவுடமைக் கட்சி
|
2,775
|
35.35%
|
ஆர். வெங்கடாச்சலா கவுண்டர்
|
|
ஜனதா கட்சி
|
2,688
|
34.24%
|
87
|
21
|
லாஸ்பேட்டை
|
74.89%
|
என். வரதன்
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
4,477
|
47.73%
|
எம். கே. ஜீவரத்தின உடையார்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
2,530
|
26.97%
|
1,947
|
22
|
கோட்டுச்சேரி
|
79.65%
|
டி. சுப்பையா
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
3,041
|
37.84%
|
ஜி. பஞ்சவர்ணம்
|
|
சுயேச்சை
|
1,674
|
20.83%
|
1,367
|
23
|
காரைக்கால் வடக்கு
|
63.21%
|
கே. காந்தி
|
|
சுயேச்சை
|
3,995
|
42.84%
|
எஸ். அமீருதீன்
|
|
ஜனதா கட்சி
|
2,040
|
21.87%
|
1,955
|
24
|
காரைக்கால் தெற்கு
|
71.90%
|
சு. இராமசாமி
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
3,424
|
47.36%
|
எஸ். சவரிராஜன்
|
|
ஜனதா கட்சி
|
2,698
|
37.32%
|
726
|
25
|
நிரவி திருமலைராயன்பட்டினம்
|
78.57%
|
வி. எம். சி. வரதா பிள்ளை
|
|
ஜனதா கட்சி
|
3,314
|
36.71%
|
வி. எம். சி. சிவகுமார்
|
|
திராவிட முன்னேற்றக் கழகம்
|
3,134
|
34.71%
|
180
|
26
|
திருநள்ளாறு
|
79.58%
|
என். வி. ராமலிங்கம்
|
|
திராவிட முன்னேற்றக் கழகம்
|
2,654
|
34.06%
|
ஏ. சவுந்தரங்கன்
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
2,376
|
30.49%
|
278
|
27
|
நெடுங்காடு
|
77.00%
|
பி. செல்வராஜ்
|
|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
2,789
|
39.15%
|
ஆர். குப்புசாமி
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
2,688
|
37.73%
|
101
|
28
|
மாகே
|
80.46%
|
கே. வி. ராகவன்
|
|
சுயேச்சை
|
2,847
|
48.58%
|
பி. கே. ராமன்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
2,835
|
48.38%
|
12
|
29
|
பள்ளூர்
|
80.73%
|
டி. கே. சந்திரசேகரன்
|
|
சுயேச்சை
|
2,853
|
54.21%
|
வி. என். புருசோத்தமன்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
2,297
|
43.64%
|
556
|
30
|
யானம்
|
85.54%
|
காமிசெட்டி பரசுராம் நாயுடு
|
|
ஜனதா கட்சி
|
2,047
|
48.07%
|
அப்துல் காதர் ஜிலானி முகமது
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
1,981
|
46.52%
|
66
|
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|