பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோயில்

பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில், சேலம்
பெயர்
புராண பெயர்(கள்):பிருகன்நாயகிபுரி
பெயர்:பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில், சேலம்
அமைவிடம்
ஊர்:பெத்தநாயக்கன்பாளையம்
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆட்கொண்டீஸ்வரர்
தாயார்:அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம்:வில்வ மரம்
தீர்த்தம்:வசிஷ்ட நதி
வரலாறு
தொன்மை:500 ஆண்டுகளுக்கு முன்

அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில், பெத்தநாயக்கன்பாளையம் என்னுமிடத்தில் உள்ளது.

தல வரலாறு

இலிங்கத்தின் கீழ்ப்பகுதி தாமரை போன்ற வடிவமைப்பில் உள்ளது

தெய்வங்கள்

முக்கிய பண்டிகைகள்

இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம், வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம், போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya