பேச்சு:இந்தியாவில் கால்நடை வதை

விக்கித் திட்டம் விலங்குரிமை
WikiProject iconஇந்தியாவில் கால்நடை வதை என்னும் கட்டுரை விலங்குரிமை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் விலங்குரிமை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
 

தமிழாக்கம்

@செல்வா and Ravidreams: "Cattle slaughter in India" என்ற தலைப்பு ”இந்தியாவில் கால்நடைப் படுகொலை” என தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் ”படுகொலை” என்பது பொருந்தவில்லை எனக் கருதுகிறேன். ”வதை” அல்லது வேறு பொருத்தமான தலைப்பினைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்குமாறும் பயனர்களைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. --Booradleyp1 (பேச்சு) 16:17, 4 சூன் 2017 (UTC)Reply

'கொல்லுதல்' எனும் பொருள் வரும்வகையில் வார்த்தை வருதலே பொருத்தமானது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:30, 4 சூன் 2017 (UTC)Reply
மேலும், இக்கட்டுரை மாடுகளைக் கொல்லுதல் பற்றி மட்டும் பேசுவதால், கால்நடை எனும் பயன்பாடும் தவறு. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:37, 4 சூன் 2017 (UTC)Reply
இந்தியாவில் மாடு வெட்டு என்று சொல்லலாம். கிடா வெட்டு என்ற சொல் பரலாகப் புழக்கத்தில் உள்ளதைப் போல். --இரவி (பேச்சு) 20:05, 4 சூன் 2017 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya