பயனர்:Booradleyp1இது Booradleyp இன் புதிய கணக்கு. பழைய கணக்குச் சிறிதுகாலம் கடவுச்சொல் சிக்கலால் முடங்கியிருந்தது. எனவே இதன் மூலம் பங்களிக்கிறேன். பங்களிப்புகள்முதற் பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டவை
பதக்கங்கள்
வணக்கம், Booradleyp1! ![]() நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) --இரவி (பேச்சு) 10:04, 2 பெப்ரவரி 2013 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia