பேச்சு:கடைச்சங்கம்

கடைச்சங்கம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கடைச்சங்கம் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கடைச்சங்கம் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கடைச்சங்கம் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தகவல்

சங்க காலம் சில கி. மு. 200 முதல் எனவும் /கி. மு. 300 எனவும் பல தக்வல்கள் எது சையான தகவல். நான் கி. மு. 300 என்பதனை பெருமை மிகு பாண்டியர் வரலாறு நூலில் இருந்து பெற்றேன்.--நிரோஜன் சக்திவேல் 18:19, 18 ஏப்ரல் 2007 (UTC)Reply

நிரோ இக் காலங்கள் பலராலும் பலவிதமாக துணியப்பட்டுள்ளது.இதுபற்றி உறுதியான் தகவல் என எதனையும் கொள்ளமுடியாது --கலாநிதி 19:24, 18 ஏப்ரல் 2007 (UTC)

கழகக் காலம்

தமிழக மேல்நிலைக் கல்விப் பாட நூல் ஒன்றில் 'கழகக் காலம்' என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்த நான் இது குறித்து, தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனத்தாரிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்ன விளக்கத்தைத்தான் நான் இங்கு எழுதினேன். எனவே, இதை 'ஏன் நீக்க வேண்டும்' என்பதற்குத் தெளிவான காரணத்தைக் கூறவும். --Eldiaar 17:03, 5 மார்ச் 2011 (UTC)Reply

இது போன்ற ஓரிரு வரிக் கட்டுரைகளை (?) செய்திகளை அதற்குண்டான கட்டுரையில் (சங்ககாலம்) இணைத்துவிடுவது நலம். மேலும் இக்கட்டுரை அனாதையாக (ORPHAN) உள்ளது. இதற்கு எவ்வித வெளியிணைப்புகளோ ஆதாரங்களோ கொடுக்கப்படவில்லை. எனவே இதனைத் தாராளமாக நீக்கலாம். ஒரு சாரார் கூற்றை வைத்து கலைக்களஞ்சியத்தில் எழுதுவது கலைக்களஞ்சிய கொள்கைக்கு முரணானது. எனவே இக்கருத்தை அக்கட்டுரையில் இணைத்துவிட்டு இக்கட்டுரையை நீக்கலாம். --சூர்ய பிரகாசு.ச.அ. 17:20, 5 மார்ச் 2011 (UTC)Reply

இந்த ஒரு வரியில் சொல்லப்பட்ட கருத்தை, 'அதற்குண்டான கட்டுரையில்' இணைத்து விடவும். அல்லது அதைச் செய்ய எனக்குக் கற்றுக் கொடுக்கவும். நன்றி.--Eldiaar 17:51, 5 மார்ச் 2011 (UTC)Reply

புரிந்து கொண்டதற்கு முதலில் நன்றி Eldiaar. இந்த வரியை அப்படியே வெட்டி எடுத்து சங்ககாலக் கட்டுரையில் ஒட்டி விடவும். தற்போது சங்ககாலம் கட்டுரையைப் பார்க்கவும். --சூர்ய பிரகாசு.ச.அ. 18:07, 5 மார்ச் 2011 (UTC)Reply

கழகக் காலம் என்பது திமுக ஆட்சிக் காலம் என்ற கருத்தே முன்னிற்கிறது. அந்தப் பொருளில் ஒரு கட்டுரை எழுதலாம். அல்லாதுவிடின் சூரிப்பிரகாசு சொன்னது போல சங்ககாலத்தில் இணைப்பதே முறை.--Kanags \உரையாடுக 21:22, 5 மார்ச் 2011 (UTC)Reply

கழகக் காலம் என்று சொல்லும் வழக்கும் உருவானது. - இதை நான் அறிந்தது இல்லை. பரவலாக வழங்கப் பெறும் ஒன்றா என்று தெரிந்தவர்கள் சொல்ல முடியுமா? இல்லையெனில் இவ்வரிகளை நீக்கலாம். --இரா. செல்வராசு 01:13, 9 சூன் 2011 (UTC)Reply

பாண்டியர் வெளியிட்ட தமிழக முத்திரைக் காசுகள் தான் கி.மு. 500 வரை பழமையானவை ஆயிற்றே. அப்படி எனில் இனி கி.மு. 500 சங்கம் தொடங்கியதாகவே கொள்ளலாமே? பழைய நூல்களையே பிடித்துக் கொண்டிருப்பானேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:57, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Sangam period

en:Sangam period இவ்விணைப்பினை இக்கட்டுரைக்குச் சேர்க்கலாமா? --Anton (பேச்சு) 13:24, 25 நவம்பர் 2012 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya