பேச்சு:தூக்கமின்மை

தூக்கமின்மை என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Insomnia என்ற நிலைக்கு, தமிழில் ‘தூக்கமின்மை' எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் பின்னர் உப தலைப்புக்கள், கட்டுரையின் உள்ளே 'இன்சோம்னியா' குறிப்பிடப்பட்டிருந்தது. உப தலைப்புக்களில் அதை தமிழில் மாற்றியுள்ளேன். எளிமையாக தமிழில் கட்டுரைக்கு தலைப்பு கொடுக்கப்பட்ட பின்னர், அதையே கட்டுரையூடாக முழு இடத்திலும் குறிப்பிடல் சிறப்பு என கருதுகிறேன். அவ்வாறே தொடர்ந்தால் நன்றாக இருக்கும். --கலை 11:51, 5 மே 2010 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya