பேச்சு:மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்

மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள் எனும் கட்டுரை பள்ளிகள் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய பள்ளிகள் எனும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு மாற்றம்

வணக்கம், விக்கிப்பீடியா:பெயரிடல் மரபுப்படி கூட்டுப் பெயர்களைத் தவிர மற்றவற்றை ஒருமையிலே எழுதலாம். எனவே, மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல் அல்லது மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகள் பட்டியல் என மாற்றப் பரிந்துரைக்கிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 08:02, 11 பெப்பிரவரி 2024 (UTC)

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya