மத வழிபாட்டுத் தலங்களுக்கு வருகைகள் குறித்த இருதரப்பு நெறிமுறை,1974
மத வழிபாட்டுத் தலங்களுக்கு வருகைகள் குறித்த இருதரப்பு நெறிமுறை,1974 என்பது இந்தியாவுக்கும்பாக்கித்தானுக்கும் இடையிலான பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு வருகைகள் குறித்த இருதரப்பு ஒப்பந்தமாகும்,
இந்திய மற்றும் பாகிஸ்தானிய குடிமக்கள் இவ்விரு நாடுகளிலும் உள்ள பொதுவான, ஒப்புக்கொள்ளப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு அந்தந்த மத பக்தர்கள் எளிதாக சிக்கலின்றி செல்ல உதவுகிறது. [1][2][3] நவம்பர் 2018 நிலவரப்படி, பாகிஸ்தானில் பதினைந்து இடங்களும் இந்தியாவில் ஐந்து இடங்களும் இந்த நெறிமுறையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
பந்த்-மிர்சா ஒப்பந்தம் [4] என்றழக்கப்படும் இதன்படி, ஒப்புக் கொள்ளப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் பட்டியலில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் முறையாக பராமரிக்கப்படுவதையும், அவற்றின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது அந்தந்த நாடுகளின் கடமையாகும்.
மத வழிபாட்டுத் தலங்ககளின் பட்டியல்
இந்த நெறிமுறையின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களின் பட்டியல்: [5]
↑"Pant-Mirza Agreement". Press Information Bureau, National Informatics Centre (NIC), India. Archived from the original on 2018-12-14. Retrieved 2018-12-11.