மிஸ்ஸம்மா (2003 திரைப்படம்)மிஸ்ஸம்மா (Missamma ) என்பது 2003 ஆம் ஆண்டு நீலகண்டா என்பவரால் எழுதப்பட்டு இயக்கப்பட்ட இந்திய தெலுங்கு மொழி திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி, லயா மற்றும் பூமிகா ஆகியோர் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படம் சிறந்த திரைப்படம் உட்பட நான்கு நந்தி விருதுகளைப் பெற்றது. கதைநந்தகோபால், ஒரு திறமையான தொழிலாளியாவார். ஒரு வணிக நிறுவனத்தில் பணிபுரிகிறார். தனது பதவி உயர்விற்காக அவர் தனது முதலாளி மேக்னாவைக் கவர முயற்சிக்கிறார், ஆனால் அவரது வேலையை இழக்கிறார்-மேக்னா நந்த கோபாலுக்கு வை க்கும் சே தனையில் வெற்றி பெற்றால் அவரை பணியில் தக்க வைத்துக் கொள்வதாக உறுதியளிக்கிறார். பின்னர் இருவர் வாழ்க்கையும் என்ன ஆனது என்பதை மீதிக்கதைக் கூறுகிறது. நடிகர்கள்
இசை.படத்திற்கு வந்தேமாதரம் ஸ்ரீநிவாஸ் இசையமைத்துள்ளார்.[2] விருதுகள்
மறு ஆக்கங்கள்அசின். மற்றும் சே ரன் ஆகியோர் நடிப்பில இதே படத்தை தமிழில் மறு ஆக்கம் செய்யத் திட்டமிடப்பட்டது.[4] இது 2014 ஆம் ஆண்டில் கன்னடத்தில் நமஸ்தே மேடம் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia