யு2

யூ2
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்டப்ளின் - அயர்லாந்து
இசை வடிவங்கள்ராக், ஆல்டர்நேட்டிவ் ராக், போஸ்ட்-பங்க்
இசைத்துறையில்கி.பி. 1976 – இன்றுவரை
உறுப்பினர்கள்போனோ,
த எட்ஜ்,
ஆதம் க்ளேடன்,
லேரி முல்லேன் ஜூனியர்

யூ2 இசைக்குழு அயர்லாந்தின் தலைநகர் டப்ளினை மையமாகக் கொண்டு இயங்கும் இசைக்குழு ஆகும். இதில் போனோ, த எட்ஜ், ஆதம் க்ளேடன் மற்றும் முல்லேன் ஜூனியர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ராக் இசைக்குழு உலகம் முழுவதும் மிகப்பிரபலமாக அறிமுகமான ஓர் இசைக்குழு ஆகும். யூ2 சிறப்பான இசைக்காக வழங்கப்படும் கிராமி விருதை 22 முறைகள் வென்று ராக் இசைக்குழுக்களில் தன்னிகரற்று விளங்குகிறது.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
U2
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya