ரஹீம் கான் (அரசியல்வாதி)

ரஹீம் கான்
அமைச்சர், கர்நாடக அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
27 மே 2023[1]
ஆளுநர்துவார்ச்சந்த் கெகலாட்
Cabinetஇரண்டாம் சித்தராமையா அமைச்சகம்
அமைச்சகமும் துறைகளும்
  • நகராட்சி நிர்வாகம்
  • ஹஜ்
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2016
முன்னையவர்குருபதப்பா நகமரப்பள்ளி
தொகுதிபிதார் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2009–2013
முன்னையவர்குருபதப்பா நகமரப்பள்ளி
பின்னவர்குருபதப்பா நகமரப்பள்ளி
தொகுதிபிதார் சட்டமன்றத் தொகுதி
இளைஞர் அதிகாரம், விளையாட்டுத் துறை அமைச்சர், கர்நாடக அரசு
பதவியில்
22 திசம்பர் 2018 – 8 ஜூலை 2019
முன்னையவர்பிரமோத் மத்வராஜ்
பின்னவர்கே.ஏஸ்.ஈஸ்வரப்பா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மே 1966 (1966-05-01) (அகவை 59)
பிதார், கர்நாடகம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்(கள்)ஆயிசா பேகம் Seema Aiman
(m. 1998)
வாழிடம்பெங்களூரு
கல்விபல்கலைக்கழக முன் வகுப்பு
பணிஅரசியல்வாதி


இரகீம் கான் (Rahim Khan)என்பவர் இந்தியரசியல்வாதி மற்றும் கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2][3]

இவர் கருநாடக மாநில அரசில் இளைஞர் அலுவல்கள், விளையாட்டுத் துறை அமைச்சராக 22 திசம்ப 2018 முதல் 8 ஜூலை 2019 வரை இருந்தார்.[4][5]

அரசியல் கட்சி

இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.[6]

மேற்கோள்கள்

  1. "Rahim Khan sworn as Cabinet Minster in Government of Karnataka".
  2. "Bidar's MLA-elect comes from a humble background". thehindu.com. Retrieved 25 May 2016.
  3. "Khandre campaign won Bidar seat for his 'good friend' Rahim Khan". deccanchronicle.com. Retrieved 25 May 2016.
  4. Desai, Rishikesh Bahadur (2016-02-17). "Bidar's MLA-elect comes from a humble background". The Hindu. http://www.thehindu.com/news/national/karnataka/bidars-mlaelect-comes-from-a-humble-background/article8246590.ece. பார்த்த நாள்: 25 May 2016. 
  5. "Khandre campaign won Bidar seat for his 'good friend' Rahim Khan". deccanchronicle.com. Retrieved 25 May 2016.
  6. "Congress wins in Bidar". thehindu.com. Retrieved 25 May 2016.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya