வார்ப்புரு பேச்சு:IUCN2012.2

இணைப்பு வழு

கொய்லாக்கீரை கட்டுரைக்காக இது உருவாக்கப்பட்டாலும், பல இனங்களுக்கும் பயன்படும். https://www.iucnredlist.org/species/168997/6560395 என்ற இணைப்பு இக்கீரைக்கு உள்ளது. ஆனால், கட்டுரையில் இது வரவில்லை. வழு நீக்க வேண்டும். அறிந்தவர் உதவுக. ceb:Plantilya:IUCN2012.2 என்பதிலிருந்து இது படியெடுக்கப்பட்டது. உழவன் (உரை) 03:13, 22 மார்ச்சு 2024 (UTC)

இப்போது தெரிகிறதா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 04:33, 22 மார்ச்சு 2024 (UTC)
IUCN தளத்தில் தாவரவியல் பெயர் இப்பொழுது தெரிகிறது. மிக்க நன்றி. உழவன் (உரை) 06:27, 22 மார்ச்சு 2024 (UTC)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya