கொய்லாக்கீரை

கொய்லாக்கீரை
முழுச்செடி
தண்டுப் பகுதி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
தாவரம்
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
ஒருவித்திலை
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Lasia

மாதிரி இனம்
Lasia spinosa
வேறு பெயர்கள்

கட்டுரையில் காண்க

கொய்லாக்கீரை
உயிரியல் வகைப்பாடு
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Lasia
இனம்:
spinosa
இருசொற் பெயரீடு
Lasia spinosa
(L.) Thwaites
வேறு பெயர்கள்

கட்டுரையில் காண்க

கொய்லாக்கீரை (தாவரவியல் பெயர்: Lasia spinosa[2]) என்ற கீரையினம், அராசியே என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இக்குடும்பத்திலுள்ள 142[3]) பேரினங்களில் இதுவும் ஒன்றாகும். இப்பேரினத்தில் இரண்டு இனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு இனமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இத்தாவரத்திற்கு, 15 வேறுபெயர்கள் உள்ளன.[4] இவ்வினத்தைக் குறித்து லின்னேயசு தொடங்கினாலும், முழுமையாக ஆய்ந்து தனியினமாக அறிவித்தவர் சியார்சு என்ரி கென்ட்ரிக் தவைட்சு (George Henry Kendrick Thwaites (1812-1882)[5]) ஆவார். இது முடக்கு வாதம், நுரையீரல் அழற்சி, இரத்தப்போக்கு, இருமல், மூல நோய், குடல் நோய்கள், வயிற்று வலி, கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்காக, மக்கள் தாவரத்தொடர்பியல் சார்ந்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.[6]

இதையும் காணவும்

மேற்கோள்கள்

  1. "Lasia spinosa". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2011. Retrieved 21 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Invalid |ref=harv (help)
  2. "Lasia spinosa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Lasia spinosa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Araceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Araceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:87418-1#synonyms
  5. https://www.ipni.org/a/10654-1
  6. https://pubmed.ncbi.nlm.nih.gov/34992714/

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya