விக்கிப்பீடியா:அடிப்படைக் கட்டுரை அமைப்பு
இந்தக் கொள்கைப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகள், ஒரு புதிய கட்டுரையில் குறைந்தபட்சமாக என்ன இருக்க வேண்டும் என்பது குறித்தானதாகும். விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை குறித்து குழம்பிக்கொள்ள வேண்டாம். சொற்றொடர்களின் எண்ணிக்கைஒரு புதிய கட்டுரையில் குறைந்தது நான்கு சொற்றொடர்களாவது இருக்க வேண்டும். மேற்கோள்கள்புதியதாக உருவாக்கப்படும் கட்டுரைகளில் குறைந்தபட்சமாக ஒரு மேற்கோளாவது சேர்க்கப்படல் வேண்டும். உதவிப் பக்கங்கள் |
Portal di Ensiklopedia Dunia