விக்கிப்பீடியா:இன்றைய உதவிக்குறிப்புஇன்றைய உதவிக்குறிப்பு என்பது தமிழ் விக்கிப்பீடியாப் பயனர்களுக்கு நாடோறும் உதவிக் குறிப்புகளை வழங்கும் திட்டம் ஆகும். இத்திட்டம் {{புதுப்பயனர்}} வார்ப்புருவில் இணைக்கப்பட்ட {{இன்றைய உதவிக்குறிப்பு}} என்ற வார்ப்புருவின் மூலம் செயற்படுத்தப்படுகின்றது. ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லொன்றும் விக்கிக் குறிப்பொன்றும் கட்டுரையொன்றின் இணைப்பும் கூகுள் தமிழாக்கக் கட்டுரையை உரை திருத்துமாறு வேண்டி நிற்கும் இணைப்பொன்றும் இன்றைய உதவிக்குறிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. நாளைய உதவிக்குறிப்புஇது நாளைய உதவிக்குறிப்பு ஆகும். விக்கிப்பீடியாப் பயனர்கள் நாளை இவ்வுதவிக்குறிப்பை வார்ப்புரு:இன்றைய உதவிக்குறிப்பு எனும் பக்கத்தில் இற்றைப்படுத்தி விடலாம். விதிமுறைகள்
பயனர்கள்இப்போது ஆகிய பயனர்கள் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். சேர விரும்பும் பயனர்கள் உங்கள் பெயரை மேலே சேர்க்கவும். பரிந்துரைகள்விக்கிப்பீடியா:இன்றைய உதவிக்குறிப்பு/பரிந்துரைகள் காப்பகம் |
Portal di Ensiklopedia Dunia