விக்கிப்பீடியா:கூகுள்25

தமிழ் விக்கிப்பீடியா - கூகுள் நிறுவனம் இணைவாக்கத்திற்கான முதன்மைத் திட்டப் பக்கம்.

பின்னணி

தமிழ் விக்கிப்பீடியாவுடனான இணைவாக்கம் ஒன்றை செயல்படுத்திட கூகுள் நிறுவனம் முன்னெடுத்தது. விக்கிமீடியா அறக்கட்டளை, CIS-A2K ஆகிய அமைப்புகளின் வழியாக தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தை கூகுள் அணுகியது. தமிழ் விக்கிப்பீடியா தளத்தின் ஆலமரத்தடியில் நடைபெற்ற உரையாடல்களின் அடிப்படையில், தமிழ் விக்கிப்பீடியா சமூகம் கூகுளின் இணைவாக்க முன்னெடுப்பை ஏற்றுக்கொண்டது.

தொடர்பான ஆலமரத்தடி துணைத் தலைப்புகள்:

துணைப் பக்கங்கள்

  1. Tamil Wikipedia: Community expansion plan 2025
  2. 2025 ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகள்

ஒருங்கிணைப்புக் குழு

👍 விருப்பம் நிதி (அலுவல் ரீதியாக ஏற்றுகொள்ள இயலாது) தவிர்த்து பிற ஒருங்கிணைப்பு --Chathirathan (பேச்சு) 01:37, 14 சூலை 2025 (UTC)[பதிலளி]

உதவி ஒருங்கிணைப்பாளர்: சிவகோசரன் (பேச்சு)

👍 விருப்பம் - முதன்மை ஒருங்கிணைப்பு தவிர இதர ஒருங்கிணைப்புகளில் பங்கேற்க இயலும். --மகாலிங்கம் இரெத்தினவேலு 10:37, 20 சூலை 2025 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் -இணை ஒருங்கிணைப்பாளராக பங்கேற்கிறேன்--Balu1967 (பேச்சு) 11:39, 20 சூலை 2025 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் உதவி ஒருங்கிணைப்பாளராகப் பங்கேற்கிறேன். --சா. அருணாசலம் (உரையாடல்) 01:08, 21 சூலை 2025 (UTC)[பதிலளி]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya