விக்கிப்பீடியா:சிறப்புத் தொடர்-தொகுப்பு 2024

தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் பணிக்கான தொடர்-தொகுப்பு நிகழ்வு.

சிஐஎஸ்-ஏ2கே அமைப்புடன் இணைந்து செயல்பட்டு இந்நிகழ்வு நடக்கவிருக்கிறது. நிகழ்விற்கான மேல்-விக்கி திட்டப் பக்கம்: Tamil Wikipedia Edit-a-thon in Chennai

(முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024)

நோக்கம்

பயனர்கள் ஒன்றுகூடி, இறுதிக் கட்டத்தில் இருக்கும் பணியை நிறைவு செய்தல்.

24 சூன் 2024 அன்றைய நிலவரப்படி, 316 கட்டுரைகள் கவனிக்கப்பட வேண்டியுள்ளன. இக்கட்டுரைகளைத் துப்புரவு அல்லது செம்மைப்படுத்துதல் சிறப்புத் தொடர்-தொகுப்பின் நோக்கமாகும்.

அணுகுமுறை

  1. தமிழ்நாட்டில் வாழும் 10 பயனர்கள் நேரடி நிகழ்வில் கலந்துகொண்டு காலை முதல் மாலை வரை பணியாற்றுதல்.
  2. நேரில் கலந்துகொள்ள இயலாதவர்கள் இணையம் வழியே இணைந்து பணியாற்றுதல்.

இலக்கு

நேரடி நிகழ்வில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பயனரும் 24 கட்டுரைகளைச் செம்மைப்படுத்துவார். நிகழ்வின் இறுதியில் 240 கட்டுரைகள் நிறைவு செய்யப்பட்டிருக்கும்.

எஞ்சியவை அடுத்து வரும் நாட்களில் கையாளப்பட்டு, 31-சூலை-2024 அன்று ஒட்டுமொத்தப் பணி நிறைவு செய்யப்படும்.

நிகழ்விற்கான திட்டம்

ஏற்பாடுகள்

  1. பயனர்கள், தமது பயணத்திற்கான ஏற்பாடுகளைத் தாமே செய்துகொள்ள வேண்டும். அதற்குரிய செலவுகள் மதிப்பூதியத்தில் உள்ளடங்கும். (தொகையை அறிந்துகொள்ள ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள்)
  2. முந்தைய நாள் மாலை 6 மணி முதல், நிகழ்வு நாளின் மாலை 6 மணி வரை தங்குவதற்கான அறையானது கல்லூரி வளாகத்தை ஒட்டியுள்ள விருந்தினர் விடுதியில் வழங்கப்படும்.
  3. நிகழ்வு நாளின் காலை உணவு, இரவு உணவு இவற்றிற்கான செலவுகள் மதிப்பூதியத்தில் அடங்கும். (தொகையை அறிந்துகொள்ள ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள்)
  4. பகலுணவு, நொறுவை, தேநீர் ஆகியவை கல்லூரி வளாகத்து உணவு விடுதி மூலமாக வழங்கப்படும்.

நேரடி நிகழ்வில் கலந்துகொண்டு பணியாற்றுதலுக்கான முன்பதிவு

(--~~~~ எனும் குறியீடுகளை இட்டால் உங்களின் பெயர் பதிவாகும்.)

  1. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:58, 9 சூன் 2024 (UTC)[பதிலளி]
  2. --மகாலிங்கம் இரெத்தினவேலு--மகாலிங்கம் இரெத்தினவேலு 07:11, 10 சூன் 2024 (UTC)[பதிலளி]
  3. --Gnuanwar (பேச்சு) 15:02, 28 சூன் 2024 (UTC)Gnu anwar[பதிலளி]
  4. -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:00, 12 சூன் 2024 (UTC)[பதிலளி]
  5. --பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 14:33, 15 சூன் 2024 (UTC)[பதிலளி]
  6. --வசந்தலட்சுமி
  7. -- ஜெரோம் கிறிஸ்பின்
  8. --நீச்சல்காரன் (பேச்சு) 00:04, 26 சூன் 2024 (UTC)[பதிலளி]
  9. --இரா. பாலாபேச்சு 02:12, 26 சூன் 2024 (UTC)[பதிலளி]
  10. -நந்தினிகந்தசாமி (பேச்சு) 07:16, 26 சூன் 2024 (UTC)[பதிலளி]
  11. --Ambai Gayathri S (பேச்சு) 17:45, 8 சூலை 2024 (UTC)[பதிலளி]
  12. இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 05:32, 13 சூலை 2024 (UTC)[பதிலளி]

இணையம் வழியே இணைந்து பணியாற்ற விரும்பும் பயனர்கள்

(--~~~~ எனும் குறியீடுகளை இட்டால் உங்களின் பெயர் பதிவாகும்.)

  1. பயனர்:சத்திரத்தான்
  2. பயனர்:கு. அருளரசன்
  3. பார்வதிஸ்ரீ

திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

  1. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:09, 23 மே 2024 (UTC)[பதிலளி]
  2. - நீச்சல்காரன்

நிகழ்வு குறித்த முழுமையான விவரங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya