விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் 2025

இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் 2025 இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.

2025 ஆம் ஆண்டில் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்கான திட்டப் பக்கம்.

  • கூகுள்25 திட்டத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகளில் ஒன்றாக 50 புதிய பயனர்களுக்கு பயிற்சியளித்தல்.
  • தமிழ் விக்கிப்பீடியா குறித்து ஏற்கனவே அறிந்திருக்கும் 25 பயனர்களுக்கு அவர்கள் தொடர்ந்து பங்களிக்கும் வகையில் கூடுதலாக பயிற்சியளித்தல்.

வடிவமைப்பு

எண் மாதம் செயல்பாடு திட்டப் பக்கம் குறிப்புகள்
1 ஏப்ரல் 2025, மே 2025 பயிற்சிப் பட்டறை 25 பேர் கலந்துகொள்ளும் வகையில் இரண்டு நேரடி நிகழ்வுகள்
2 சூன் 2025 கட்டுரைப் போட்டி பயிற்சிப் பட்டறைகள் வாயிலாக கற்று, பங்களிக்கத் தொடங்கிய 50 பயனர்கள்
3 சூலை 2025 பயிற்சிப் பட்டறை தமிழ் விக்கிப்பீடியா புத்துணர்வுப் பயிற்சி 2025 25 பேர் கலந்துகொள்ளும் வகையில் ஒரு நேரடி நிகழ்வு
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya