விக்கிப்பீடியா:பெண்ணியமும் நாட்டார் மரபும் 2025![]() பெண்ணியமும் நாட்டார் மரபும் 2025 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பண்பாட்டின் பன்முகத்தன்மையை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் விக்கிமீடியா அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. இந்தாண்டு குறிப்பாக உலகளாவிய நாட்டார் மரபுகளை ஆவணப்படுத்தவும், பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும் முயல்கிறது. மேலும் அதை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. விதிகள்
நடைபெறும் காலம்பிப்ரவரி 1, 2025 – மார்ச்சு 31, 2025 பரிசுகள்அனைத்து மொழிகள் அளவிலும் மற்றும் தமிழ் விக்கி அளவிலும் பரிசுகள் வழங்கப்படும். சர்வதேசப் பரிசுகள்
தமிழ் விக்கி பரிசுகள் (சர்வதேச/இந்திய பரிசு பெறாதவர்களுக்கு)
பங்கேற்கவும்இங்கே பதிவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைகள் போட்டி விதிகளுக்கு ஏற்ப உள்ளதா எனக் கவனிப்பார்கள். முற்பதிவுநீங்கள் மேம்படுத்த/ உருவாக்க விரும்பும் கட்டுரைகளை பேச்சுப் பக்கத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரே கட்டுரையை இருவர் எழுதி காலமும் உழைப்பும் வீணாவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு. தலைப்புகள்கட்டுரைகளின் கருப்பொருள்கள் நாட்டுப்புறக் கலைகளை அடிப்படையாகக் கொண்டோ, பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும்.
ஒருங்கிணைப்புநடுவர்கள்வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia