அட்டக்குறிக்கி

அட்டக்குறிக்கி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
பரப்பளவு
 • மொத்தம்4.03 km2 (1.56 sq mi)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்1,088
 • அடர்த்தி270/km2 (700/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
635 109
தொலைபேசிக் குறியீட்டெண்+91-4344

அட்டக்குறிக்கி என்பது, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டத்தில் உள்ள ஊராகும்[1].

மக்கள் வகைப்பாடு

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 581 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 2504, இதில் 1288 பேர் ஆண்கள், 1216 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 60.71% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09க்கும் குறைவு ஆகும்.[2] இவ்வூருக்கு அருகில் மதுகான் கிரைனட்ஸ் லிமிடெட் [1] என்னும் தொழிற்சாலை 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

ஊரில் உள்ள கோயில்கள்

குறிப்பு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. Retrieved 2015-04-03.
  2. http://www.census2011.co.in/data/village/643795-addakurukki-tamil-nadu.html
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya