அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல்

அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல் என்பது இந்தியத் திரைப்படத்துறையில் அதிக வருவாய் பெற்ற திரைப்படங்களின் பட்டியல் ஆகும். இப்பட்டியல் அதிகாரப்பூர்வமானத் தகவல்களைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது[1] அதிக வசூல் பெற்ற திரைப்படங்கள் பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தி மொழி திரைப்படத்துறையின் [2]பிரதான திரைப்படங்களாகவே உள்ளன. 2014 ஆம் ஆண்டின் படி மொழி வாரியாக பாலிவுட் திரைப்படங்கள் 43 சதவீதம் வசூல் ரீதியாக வருவாய் ஈட்டியது. தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை 36 சதவீத வருவாய் ஈட்டியது. இதர மொழி திரைப்படங்கள் 21% பெற்றுள்ளன.[3] இந்தியாவில் அதிகவசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல்

மொத்த உலகளாவிய வசூலின் புள்ளிவிவரங்கள்

இந்தப் பட்டியல் இந்தியாவின் முதல் 25 இடங்களைப் பெற்ற அதிக வசூல் செய்த படங்களின் பட்டியல் ஆகும்.

* இச்சின்னம் திரையரங்குகளில் இயங்கும் திரைப்படங்களைக் குறிப்பிடுகிறது
எண் உச்சம் திரைப்படம் வருடம் இயக்குநர் தயாரிப்பு நிறுவனங்கள் மொழி மொத்த வசூல் சான்றுகள்
1 1 தங்கல் 2016 நித்திஷ் திவாரி ஆமிர் கான் தயாரிப்பு நிறுவனம்
யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
வால்ட் டிஸ்னி இந்தியா
இந்தி ₹741.08கோடி
($296 மில்லியன்)
2 1 பாகுபலி 2 2017 இராஜமௌலி ஆர்கா மீடியா வோர்க்ஸ் தெலுங்கு
தமிழ்
₹1,810 கோடி ($265 மில்லியன்)
3 3 பஜ்ரங்கி பைஜான் 2015 கபிர் கான் சல்மான் கான் பிலிம்ஸ்

கபிர் கான் பிலிம்ஸ்

எராஸ் இன்டர்நேஷனல்
இந்தி ₹969.06 கோடி
($150 மில்லியன்)
4 3 சீக்ரெட் சூப்பர்ஸ்டார் 2017 அத்வைட் சந்தன் ஆமிர் கான் தயாரிப்பு நிறுவனம் இந்தி ₹966.86 கோடி ($154 மில்லியன்)
5 1 பிகே 2014 ராஜ்குமார் கிரானி வினோத் சோப்ரா பிலிம்ஸ்
ராஜ்குமார் கிரானி பிலிம்ஸ்
இந்தி ₹832 கோடி br>($120 மில்லியன்) [4]
6 6 2.0 2018 ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) லைக்கா தயாரிப்பகம் தமிழ் ₹800 கோடி
($117 மில்லியன்)
[5]
7 2 பாகுபலி 2015 இராஜமௌலி ஆர்கா மீடியா வோர்க்ஸ் தெலுங்கு
தமிழ்
₹650 கோடி பாகுபலி ($101 மில்லியன்) [6][7][8]
8 4 சுல்தான் 2016 அலி அப்பாஸ் சாபர் யாஷ் ராஜ் பிலிம்ஸ் இந்தி ₹623.33 கோடி
($96 மில்லியன்)
[9]
9 8 சஞ்சு 2018 ராஜ்குமார் கிரானி ராஜ்குமார் கிரானி பிலிம்ஸ்

வினோத் சோப்ரா பிலிம்ஸ்
இந்தி ₹586.85 கோடி
($85.81 மில்லியன்)
[10]
10 7 பத்மாவத் 2018 சஞ்சய் லிலா பன்சாலி பன்சாலி தயாரிப்பு நிறுவனம் இந்தி ₹585 கோடி
($90 மில்லியன்)
[11]
11 8 டைகர் ஜிந்தா ஹை 2017 அலி அப்பாஸ் சாபர் யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்தி ₹565.1 கோடி
($87.32 மில்லியன்)
12 1 தூம் 3 2013 விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்தி ₹556 கோடி
($101 மில்லியன்)
13 9 வார் 2019 சித்தார்த் ஆனந்த் யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்தி ₹460 கோடி
($88 மில்லியன்)
14 1 3 இடியட்ஸ் 2009 ராஜ்குமார் கிரானி வினோத் சோப்ரா படங்கள் இந்தி ₹460 கோடி
($88 மில்லியன்)
15 14 அந்ததுண் 2018 சிறிராம் வையகோம் 18 மோஷன் பிக்சர்ஸ்
மட்ச் போஸ் பிக்சர்
இந்தி ₹451 கோடி
($65 மில்லியன்)
16 16 சாஹோ 2019 சுஜீத் யூவி கிரியேஷன்ஸ்
டி-சீரிஸ்
தெலுங்கு

தமிழ்

ஹிந்தி

₹33.06 கோடி
($58 மில்லியன்)
17 6 மெய்மறந்தேன் பாராயோ 2015 சூரஜ். ஆர். பார்ஜாத்யா பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
ராஜ்சிறி தயாரிப்பு நிறுவனம்
இந்தி ₹432 கோடி
($67 மில்லியன்)
[12]
18 2 சென்னை எக்ஸ்பிரஸ் 2013 ரோகித் ஷெட்டி ரெட் சில்லி எண்டர்டெய்ன்மண்ட் இந்தி ₹423 கோடி
($72.19 மில்லியன்)
[13]
19 4 கிக் 2014 சஜித் நாடியத்வாலா நாடியத்வாலா தயாரிப்பு இந்தி ₹402 கோடி
($66 மில்லியன்)
[14]
20 17 சிம்பா 2018 ரோகித் செட்டி ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மண்ட்

தர்மா தயாரிப்பு
இந்தி ₹402 கோடி
($58 மில்லியன்)
21 5 ஹாப்பி நியூ இயர் 2014 ஃபராஹ் கான் ரெட் சில்லி எண்டர்டெய்ன்மண்ட் இந்தி ₹400 கோடி
($65.08 மில்லியன்)
22 8 கிரிஷ் 3 2013 ராகேஷ் ரோஷன் பிலிம் கிராஃப்ட் புரொடக்ஷன்ஸ் இந்தி ₹393.37 கோடி
($58 மில்லியன்)
23 10 தில்வாலே 2015 ரோகித் செட்டி ரெட் சில்லி எண்டர்டெய்ன்மண்ட்
ரோகித் செட்டி தயாரிப்பு
இந்தி ₹376.85 கோடி
($55 மில்லியன்)
24 21 கபீர் சிங் 2019 சந்தீப் வாங்கா சினி 1 ஸ்டுடியோஸ்
டி-சீரிஸ்
இந்தி ₹367.68 கோடி
($54 million)
25 25 தன்ஹாஜி 2020 ஓம் ரவுத் அஜய் தேவ்கன் எஃப்ஃபில்ம்ஸ்
டி-சீரிஸ்
இந்தி ₹366.36 கோடி
($54 million)

இந்திய மொழிகளில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்

தமிழ்

எண் திரைப்படம் வருடம் இயக்கம் தயாரிப்பு நிறுவனம் மெத்த வசூல் சான்று
1 பாகுபலி2 2017 ராஜமொலி Arka Media Works ₹1,810 கோடி(US$250 மில்லியன்) #+ [15]
2 2.0 2018 ஷங்கர் லக்கா தயாரிப்பகம் ₹500 கோடி–₹800 கோடி(US73.11–$116.98) [16]
3 பாகுபலி 1 2015 ராஜமொலி Arka Media Works ₹650 கோடி(US$101.32 மில்லியன்) #+ [17]
4 விக்ரம் 2022 லோகேஷ் கனகராஜ் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் ₹424.06 கோடி- 500கோடி (US$53மில்லியன்)-(US$68 மில்லியன்) #+ [18]
5 பிகில் 2019 அட்லீ AGS Entertainment ₹300 கோடி(US$46.07 மில்லியன்) [19]
6 எந்திரன் 2010 ஷங்கர் சன் படங்கள் ₹290 கோடி(US$63.04 மில்லியன்) [20]
7 கபாலி 2016 பா.ரஞ்சித் V Creations est.₹286–499 கோடி (US$42.56–77 மில்லியன்)
8 மெர்சல் 2017 அட்லி Thenandal Studio Limited ₹260 கோடி(US$39.93 மில்லியன்) [21]
சர்கார் 2018 முருுகதாஸ் சன் படங்கள் ₹260 கோடி
9 பேட்ட 2019 கார்த்திக் சுப்புராஜ் சன் படங்கள் ₹250 கோடி(US$35 மில்லியன்) [22]

மேற்கோள்கள்

  1. Priya Gupta (23 Nov 2013). "Box Office column discontinued". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 26 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131126160700/http://articles.timesofindia.indiatimes.com/2013-11-23/news-interviews/44388852_1_weekend-numbers-box-office-numbers-small-films. பார்த்த நாள்: 30 December 2013. 
  2. Team, Koimoi com (2025-01-13). "Highest-Grossing Bollywood Films At The Worldwide Box Office (Above 200 Crores)". Koimoi (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-16.
  3. "The Digital March Media & Entertainment in South India" (PDF). Deloitte. Retrieved 21 April 2014.
  4. "Secret Superstar rakes in more than Rs 800 crore in China; beats Aamir Khan's PK". https://www.newsx.com/entertainment/secret-superstar-rakes-in-more-than-rs-800-crore-in-china-beats-aamir-khans-pk. 
  5. "2.0 exclusive exhibition in Chennai: Original costumes of Rajinikanth, Akshay Kumar attract visitors".
  6. "Baahubali 2 3-day worldwide box-office collection: SS Rajamouli's film crosses Rs 500 cr mark in 1st weekend". http://www.ibtimes.co.in/bahubali-2-baahubali-2-3-days-worldwide-box-office-collection-ss-rajamoulis-film-crosses-rs-500-crore-1-weekend-724964. 
  7. "Baahubali rights snapped up by Netflix for Rs 25.5 crore; The Conclusion completes 100 days in theatres".
  8. "What does the success of Baahubali mean for Indian cinema?".
  9. "Salman Khan's Sultan rakes in $5 million in 11 days in China, surpassing Padmaavat's overseas earnings". https://www.firstpost.com/entertainment/salman-khans-sultan-rakes-in-5-million-in-11-days-in-china-surpassing-padmaavats-overseas-earnings-5166231.html. 
  10. "Sanju Box Office Collection till Now".
  11. "'Padmaavat' a very special film for Deepika, Ranveer and Shahid-Here's why". http://zeenews.india.com/bollywood/padmaavat-a-very-special-film-for-deepika-padukone-ranveer-singh-and-shahid-kapoor-heres-why-2090256.html. 
  12. "Best of 2015: Top 6 highest grossing films". http://www.dnaindia.com/entertainment/report-best-of-2015-top-6-highest-grossing-films-2157811. 
  13. "Shah Rukh Khan's 'Fan' Aims To Continue Movie Megastar's Global Hit Streak". https://www.forbes.com/sites/robcain/2016/03/20/shah-rukh-khans-fan-aims-to-continue-movie-megastars-global-hit-streak/. 
  14. Mobhani, Suleman. (13 January 2015), Box Office: Comparison of the Top Grossers of 2014. Bollywood Hungama. Retrieved on 2017-01-01.
  15. https://www.boxofficeindia.com/report-details.php?articleid=4396
  16. https://www.hindustantimes.com/regional-movies/2-0-china-box-office-collection-rajinikanth-akshay-kumar-s-film-tanks-makes-just-rs-18-crore/story-gNxEIU4eabsjvEBtcwPdcJ.html
  17. http://www.firstpost.com/entertainment/bahubali-2-baahubali-rights-snapped-up-by-netflix-for-rs-25-5-crore-the-conclusion-completes-100-days-in-theatres-3914757.html
  18. https://www.boxofficeindia.com/all_format_worldwide_gross.php
  19. https://www.firstpost.com/entertainment/bigil-petta-viswasam-kanchana-3-nerkonda-paarvai-kaithi-power-kollywoods-theatrical-takings-in-2019-to-rs-1000-cr-7736851.html
  20. http://indianexpress.com/article/entertainment/regional/ss-rajamoulis-baahubali-enters-rs-300-crore-club/
  21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-08. Retrieved 2020-07-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  22. https://www.timesnownews.com/entertainment/box-office/article/rs-1000-crore-thats-how-much-rajinikanths-three-films-grossed-at-the-worldwide-box-office-in-a-span-of-7-months/358526
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya