அத்திமுகம்

அத்திமுகம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,540
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அத்திமுகம் ஐராவத ஈசுவரர் கோயில்

அத்திமுகம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இவ்வூரில் புகழ்பெற்ற பழமையான ஐராவதீசுவரர் கோயில் உள்ளது

மக்கள் வகைப்பாடு

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 937 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 4540, இதில் 2339 பேர் ஆண்கள், 2201 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 57.89% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

மேற்கோள்கள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya