முகமது அன்வர் அல்சாதாத் ( Anwar Sadat ) [2][3][4] (25 திசம்பர் 1918 – 6 அக்டோபர் 1981) என்பவர் எகிப்தின் மூன்றாவது அதிபராக, 15 அக்டோபர் 1970 லிருந்து 6 அக்டோபர் 1981ல் இராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்படும் வரை பதவி வகித்தார்.
1952 எகிப்தியப் புரட்சியில்முகமது அலி வம்சத்தினரின் ஆட்சி முடிவுக்கு வரக் காரணமான குழுவில் மூத்த உறுப்பினராக இருந்தார். அதிபர் நாசரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து அவரைத் தொடர்ந்து 1970ல் அதிபரானார். 1967ல் ஆறு நாள் போர் இசுரேலிடம் இழந்த எகிப்தியப் பகுதிகளை மீட்டெடுக்க 1973ல் நடைபெற்ற அக்டோபர் போரில் எகிப்தை வழி நடத்தியதன் மூலம் எகிப்திய மக்களிடமும், சில காலங்களுக்கு அரபுலகிலும் நாயகனானார். எகிப்து–இசுரேல் அமைதி உடன்படிக்கை இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத்தந்தது ஆனால் அதேசமயம் இந்த அமைதி உடன்படிக்கை சில அரபு நாடுகளில் இவரின் செல்வாக்கு குறைந்ததுடன் அரபு நாடுகள் கூட்டமைப்பு எகிப்தின் உறுப்பியத்தை தற்காலிமாக நீக்கியது[5][6][7][8].
↑Finklestone, Joseph (2013), Anwar Sadat: Visionary Who Dared, Routledge, ISBN978-1-135-19565-6, Significantly, Anwar Sadat did not mention aspects in his early life...It was in Mit Abul-Kum that Eqbal Afifi, the woman who was his wife for ten years and whom he left, was also born. Her family was of higher social standing than Anwar's, being of Turkish origin...
↑""Anwar al-Sadat - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. Retrieved 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
உசாத்துணை
Sadat, Anwar (1954). قصة الثورة كاملة (The Full Story of the Revolution) (in அரபிக்). Cairo: Dar el-Hilal. கணினி நூலகம்23485697.
Sadat, Anwar (1955). صفحات مجهولة (Unknown Pages of the Revolution) (in அரபிக்). Cairo: دار التحرير للطبع والنشر،. கணினி நூலகம்10739895.
Berenji, Shahin. "Sadat and the Road to Jerusalem: Bold Gestures and Risk Acceptance in the Search for Peace." International Security 45.1 (2020): 127–163.