2020 |
உலக உணவுத் திட்டம் (பட்டினியை எதிர்த்துப் போராடும் முயற்சிகளுக்காக கிடைத்தது)
|
2019 |
அபிய் அகமது அலி (Abiy Ahmed Ali)
|
2018 |
டெனிசு முக்வேகி (Denis Mukwege) மற்றும் நாதியா முராது (Nadia Murad)
|
2017 |
பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு (International Campaign to Abolish Nuclear Weapons - )
|
2016 |
குவான் மானுவல் சந்தோசு, கொலம்பியா (Juan Manuel Santos - Colombia)
|
2015 |
துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு (Tunisian National Dialogue Quartet)
|
2014 |
கைலாசு சத்தியார்த்தி மற்றும் மலாலா யூசப்சையி (கூட்டாக)[2]
|
2013 |
வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு
|
2012 |
ஐரோப்பிய ஒன்றியம்
|
2011 |
எல்லன் சர்லீஃப் (Ellen Sirleaf), லேமா குபோவீ (Leymah Gbowee) மற்றும் தவகேல் கர்மன் (Tawakkul Karman)
|
2010 |
லியூ சியாபோ (Liu Xiaobo)
|
2009 |
பராக் ஒபாமா (Barack Obama),
|
2008 |
மார்ட்டி ஆட்டிசாரி (Martti Ahtisaari)
|
2007 |
ஆல் கோர் (Al Gore), காலநிலை மாற்றல் பல அரசு சபை (Intergovernmental Panel on Climate Change)
|
2006 |
முகமது யூனுஸ் (Muhammad Yunus), கிராமின் வங்கி (Grameen Bank)
|
2005 |
பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency), மொகம்மது எல்பரதேய் (Mohamed ElBaradei)
|
2004 |
வங்காரி மாதாய் (Wangari Maathai)
|
2003 |
ஷிரின் எபாடி (Shirin Ebadi)
|
2002 |
ஜிம்மி கார்டர் (Jimmy Carter)
|
2001 |
ஐ.நா. (United Nations), கோபி அன்னான் (Kofi Annan)
|
2000 |
கிம் டாய் ஜுங் (Kim Dae-jung)
|
1999 |
எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (Médecins Sans Frontières)
|
1998 |
ஜான் ஹ்யூம் (John Hume), டேவிட் ட்ரிம்பில் (David Trimble)
|
1997 |
மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் (International Campaign to Ban Landmines), ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams)
|
1996 |
கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ, ஜோஸ் ரமோஸ்-ஹோர்தா (José Ramos-Horta)
|
1995 |
ஜோஸஃப் ரோட்ப்ளாட் (Joseph Rotblat), அறிவியல் மற்றும் உலக நாடுகள் உறவு பற்றிய பக்வாஷ் கருத்தரங்குகள் (Pugwash Conferences on Science and World Affairs)
|
1994 |
யாசர் அராஃபத் (Yasser Arafat), ஷிமோன் பெரேஸ் (Shimon Peres), இட்சாக் ரபீன் (Yitzhak Rabin)
|
1993 |
நெல்சன் மண்டேலா (Nelson Mandela), F.W. டி க்ளார்க் (F.W. de Klerk)
|
1992 |
இரிகொபெர்த்தா மெஞ்சூ தும் (Rigoberta Menchú Tum)
|
1991 |
ஆங் ஸாங் சூ கி (Aung San Suu Kyi)
|
1990 |
மிக்கைல் கொர்பசோவ் (Mikhail Gorbachev)
|
1989 |
டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா) (The 14th Dalai Lama)
|
1988 |
ஐ.நா. அமைதி காக்கும் படை (United Nations Peacekeeping Forces)
|
1987 |
ஆஸ்கார் ஏரியேஸ் சான்செஸ் (Óscar Arias Sánchez)
|
1986 |
எளீ வெய்செல் (Elie Wiesel)
|
1985 |
அணுவாயுத போர் தடுக்கும் பன்னாட்டு மருத்துவக்குழு (International Physicians for the Prevention of Nuclear War)
|
1984 |
டெசுமான்ட் டுட்டு (Desmond Tutu)
|
1983 |
லேக் வலேசா (Lech Walesa)
|
1982 |
ஆல்வா மிருதால் (Alva Myrdal), அல்ஃபோன்ஸோ கார்சியா ரௌபிள்ஸ் (Alfonso García Robles)
|
1981 |
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (Office of the United Nations High Commissioner for Refugees)
|
1980 |
அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல் (Adolfo Pérez Esquivel)
|
1979 |
அன்னை தெரேசா (Mother Teresa)
|
1978 |
அன்வர் அல் சாதாத் (Anwar al-Sadat), மென்கெம் பெகின் (Menachem Begin)
|
1977 |
சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International)
|
1976 |
பெட்டி வில்லியம்ஸ் (Betty Williams), மைரீட் கோரிகன் (Mairead Corrigan)
|
1975 |
ஆந்ரேய் சஃகரோவ் (Andrei Sakharov)
|
1974 |
ஷான் மெக்ப்ரைடு (Seán MacBride), எய்சாகு சாடோ (Eisaku Sato)
|
1973 |
ஹென்றி கிசிஞ்சர் (Henry Kissinger), இலே துக் தோ (Le Duc Tho)
|
1972 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை பிரதான நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1971 |
விலி ப்ராண்ட் (Willy Brandt)
|
1970 |
நார்மன் போர்லாக் (Norman Borlaug)
|
1969 |
சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization)
|
1968 |
ரெனே கேசின் (René Cassin)
|
1967 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1966 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1965 |
ஐ.நா. குழந்தைகள் நிதி (United Nations Children's Fund)
|
1964 |
மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King)
|
1963 |
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross), செஞ்சிலுவைச் சமுதாயங்கள் கூட்டமைப்பு (League of Red Cross Societies)
|
1962 |
இலைனஸ் பௌலிங் (Linus Pauling)
|
1961 |
டேக் ஹேமர்ஸ்கியோல்டு (Dag Hammarskjöld)
|
1960 |
ஆல்பெர்ட் இலுடுலி (Albert Lutuli)
|
1959 |
பிலிப் நோயல்-பேக்கர் (Philip Noel-Baker)
|
1958 |
ஜார்ஜ்ஸ் பிரே (Georges Pire)
|
1957 |
இலெஸ்டர் பௌள்ஸ் பியர்சன் (Lester Bowles Pearson)
|
1956 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1955 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1954 |
ஐ.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees)
|
1953 |
ஜார்ஜ் சி. மார்ஷல் (George C. Marshall)
|
1952 |
ஆல்பெர்ட் ஸ்க்விட்ஸர் (Albert Schweitzer)
|
1951 |
இலெயோன் ஜௌஹாக்ஸ் (Léon Jouhaux)
|
1950 |
ரால்ஃப் பண்ஷே (Ralph Bunche)
|
1949 |
பாய்டு ஓர் துரை (Lord Boyd Orr)
|
1948 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1947 |
நண்பர்கள் சேவைப் பேரவை (Friends Service Council), அமெரிக்க நண்பர்கள் சேவைக்குழு (American Friends Service Committee)
|
1946 |
எமிலி க்ரீன் பாள்ச் (Emily Greene Balch), ஜான் ஆர். மாட் (John R. Mott)
|
1945 |
கார்டல் ஹள் (Cordell Hull)
|
1944 |
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross)
|
1943 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1942 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1941 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1940 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1939 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1938 |
நேன்சன் சர்வதேச அகதிகள் அலுவலகம் (Nansen International Office for Refugees)
|
1937 |
இராபர்ட் செசில் (Robert Cecil)
|
1936 |
கார்லோஸ் சாவென்ட்ரா இலமாஸ் (Carlos Saavedra Lamas)
|
1935 |
கார்ல் வான் ஒசெய்டுஸ்கி (Carl von Ossietzky)
|
1934 |
ஆர்தர் ஹென்டர்சன் (Arthur Henderson)
|
1933 |
சர் நார்மன் ஆங்கெள் (Sir Norman Angell)
|
1932 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1931 |
ஜேன் ஆடம்ஸ் (Jane Addams), நிகலஸ் மர்ரே பட்லர் (Nicholas Murray Butler)
|
1930 |
நேதன் சாடர்ப்லாம் (Nathan Söderblom)
|
1929 |
ஃப்ரான்க் பி. கெலாஃக் (Frank B. Kellogg)
|
1928 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1927 |
ஃபெர்டிணன்டு பூய்சன் (Ferdinand Buisson), இலுட்விக் க்விட்டே (Ludwig Quidde)
|
1926 |
அரிஸ்டிடே ப்ரியான்டு (Aristide Briand), குஸ்தாவ் ஸ்ட்ரெசேமான் (Gustav Stresemann)
|
1925 |
சர். ஆஸ்டன் சேம்பர்லின் (Sir Austen Chamberlain), சார்ல்ஸ் ஜி. டேவெஸ் (Charles G. Dawes)
|
1924 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1923 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1922 |
ஃபிரிட்டியோஃப் நேன்சென் (Fridtjof Nansen)
|
1921 |
ஹயல்மார் ப்ரான்டிங் (Hjalmar Branting), கிரிஸ்டியன் இலாங்கே (Christian Lange)
|
1920 |
இலெயோன் பௌர்கேய்ஸ் (Léon Bourgeois)
|
1919 |
ஊட்ரௌ வில்சன் (Woodrow Wilson)
|
1918 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1917 |
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross)
|
1916 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1915 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1914 |
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|
1913 |
ஹென்ரி இலா ஃபாடேயின் (Henri La Fontaine)
|
1912 |
எலிஃகூ இரூட் (Elihu Root)
|
1911 |
டோபியாஸ் ஆசெர் (Tobias Asser), ஆல்ஃப்ரெட் ஃப்ரீட் (Alfred Fried)
|
1910 |
சர்வதேச நிரந்தர அமைதிக்குழு (Permanent International Peace Bureau)
|
1909 |
அகஸ்டே பீர்னெர்ட் (Auguste Beernaert), பௌல் ஹென்ரி டி'எஸ்டோர்னெல்ஸ் டெ கான்ஸ்டன்ட் (Paul Henri d'Estournelles de Constant)
|
1908 |
க்ளாஸ் பான்டஸ் ஆர்னல்டுசன் (Klas Pontus Arnoldson), ஃப்ரெட்ரிக் பாஜர் (Fredrik Bajer)
|
1907 |
எர்னெஸ்டோ டியோடொரோ மொனேடா (Ernesto Teodoro Moneta), இலூயி இரேணால் (Louis Renault)
|
1906 |
தியோடோர் இரூஸ்வெல்ட் (Theodore Roosevelt)
|
1905 |
பெர்தா வான் சட்னர் (Bertha von Suttner)
|
1904 |
சர்வதேச சட்டக் கழகம் (Institute of International Law)
|
1903 |
இராண்டல் க்ரெமர் (Randal Cremer)
|
1902 |
எலீ உடுகோமன் (Élie Ducommun), ஆல்பெர்ட் ஃகோபாட் (Albert Gobat)
|
1901 |
ஹென்றி டியூனாண்ட் (Henry Dunant), ஃப்ரெடெரிக் பெசீ (Frédéric Passy)
|