அம்மன் கோவில் வாசலிலே

அம்மன் கோவில் வாசலிலே
இயக்கம்ராமராஜன்
தயாரிப்புஎஸ். ராஜாராம்
கதைராஜா சுப்பரமணியம்
திரைக்கதைராஜா சுப்பரமணியம்
இசைசிற்பி
நடிப்புராமராஜன்
சங்கீதா
மணிவண்ணன்
செந்தில்
ஒளிப்பதிவுஇரவீந்தர்
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்மகாலட்சுமி இண்டர்நேசுனல்
விநியோகம்மகாலட்சுமி இண்டர்நேசுனல்
வெளியீடு9 பிப்ரவரி 1996
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அம்மன் கோவில் வாசலிலே என்பது 1996-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை இராமராஜன் இயக்கினார். எஸ்.ராஜாராம் தயாரித்தார்.

இராமராஜன், சங்கீதா, மணிவண்ணன், செந்தில் ஆகியோர் உடன் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்துள்ளார்.[1][2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[3][4]

பாடல் பாடியோர்
"அம்மன் கோவில் வாசலிலே" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
"என்ன வில அது என்ன" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சிற்பி
"இளமனசு ரண்டு" சித்ரா
"பொன்னூஞ்சல் ஆடுது பால்நிலா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
"உன் மல்லியப்பூ" மனோ, சுவர்ணலதா
"வந்தாள் புகுந்த வாசல்" கே. எஸ். சித்ரா, சுவர்ணலதா
"வயசுப் பொண்ணுதான்" கே. எஸ். சித்ரா

மேற்கோள்கள்

  1. "Amman Kovil Vaasalile". spicyonion.com. Retrieved 2014-09-16.
  2. "Amman Kovil Vaasalile". gomolo.com. Archived from the original on 2016-01-05. Retrieved 2014-09-16.
  3. "Amman Kovil Vaasalile". JioSaavn. 9 February 1996. Archived from the original on 12 July 2023. Retrieved 12 July 2023.
  4. "Love Birds – Amman Kovil Vaasalile". IsaiShop. Archived from the original on 12 July 2023. Retrieved 12 July 2023.

வெளி இணைப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya