கசூர் சண்டை (1807), அட்டோக் சண்டை (1813), மூல்தான் சண்டை (1818), சோபியான் சண்டை (1819), மங்கல் சண்டை (1821), மான்கெரா சண்டை (1821), நவ்செரா சண்டை (1823), சியால்கோட் சண்டை (1824), சைது சண்டை (1827), பெசாவர் சண்டை (1834), ஜம்ருத் சண்டை (1837)]]
சீக்கியப் பேரரசின் எல்லைகளை சிந்து ஆற்றிற்கு அப்பால் கைபர் கணவாய் நுழைவு வரை விரிவுபடுத்தியதற்கு அரிசிங் நல்வா காரணமாவார். இவர் இறந்தபோது பேரரசின் மேற்கு எல்லை ஜம்ருதாக இருந்தது.
காஷ்மீர், பெசாவர் மற்றும் பாக்கித்தானிலுள்ள அசாரா பகுதிகளுக்கு ஆளுநராக (திவான்) பொறுப்பாற்றியுள்ளார். சீக்கியப் பேரரசுக்கு காசுமீர், பெசாவர் பகுதிகளிலிருந்து வரி வசூலிக்க நாணயச்சாலையை நிறுவினார்.[3]