அலோக் சர்மா
அலோக் சர்மா (Alok Sharma ) (பிறப்பு: 7 செப்டம்பர் 1967)[ 1] பட்டய கணக்காளரும், ஐக்கிய இராச்சியத்தின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதியும், ஐக்கிய இராச்சியத்தின் மக்கள்வை உறுப்பினரும் [ 2] , ஐக்கிய இராச்சியத்தின் அமைச்சரவைச் செயலாளரும், 2021 ஐக்கிய நாடுகளின் கிளாஸ்கோ பருவ நிலை மாநாட்டின் (COP26) தலைவரும் ஆவார்.[ 3]
இளமை
அலோக் சர்மா இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் 7 செப்டம்பர் 1967 அன்று பிறந்த இந்திய வம்சாவளியினர் ஆவார்.[ 4] [ 5]
இவரது தந்தை பிரேம் சர்மா கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதி ஆவார்.[ 6] அலேக் சர்மா பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகளை ஐக்கிய இராச்சியத்தில் படித்த பின்னர்[ 7] .[ 8] பட்டய கணக்காளராக இருந்து கொண்டே, கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்தார்.
மேற்கோள்கள்
↑ "Alok Sharma MP" . BBC Democracy Live (பிபிசி ) இம் மூலத்தில் இருந்து 3 March 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110303055225/http://news.bbc.co.uk/democracylive/hi/representatives/profiles/62774.stm .
↑ Noor, Poppy (14 June 2017). "A quick look at new housing minister Alok Sharma" . The Guardian . Retrieved 31 March 2019 .
↑ GOV.UK(18 February 2020). "Alok Sharma appointed COP26 President ". செய்திக் குறிப்பு.
↑ "Indian-origin lawmakers Alok Sharma, Rishi Sunak take oath on Bhagwad Gita in UK's House of Commons" . Hindustan Times . 18 December 2019.
↑ Stanford, Peter (15 April 2013). "Margaret Thatcher: 'She gave us a chance to climb up the social ladder'" . The Daily Telegraph (London) இம் மூலத்தில் இருந்து 27 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180627091319/https://www.telegraph.co.uk/news/politics/margaret-thatcher/9995368/Margaret-Thatcher-She-gave-us-a-chance-to-climb-up-the-social-ladder.html .
↑ Roy, Amit (9 May 2010). "Agra-born Alok clocks biggest Tory swing - Delighted by victory, Father Prem recalls days of disdain" . Telegraph India . https://www.telegraphindia.com/india/agra-born-alok-clocks-biggest-tory-swing-delighted-by-victory-father-prem-recalls-days-of-disdain/cid/518814 .
↑ "As Reading West MP prepares to stand down the contest hots up" . Newbury Today . 17 April 2010. Archived from the original on 29 September 2011. Retrieved 25 July 2010 .
↑ Sharma, Rt Hon. Alok, (born 7 Sept. 1967), PC 2019; MP (C) Reading West, since 2010; Secretary of State for Business, Energy and Industrial Strategy, since 2020 . doi :10.1093/ww/9780199540884.013.U251666 . ISBN 978-0-19-954088-4 .
வெளி இணைப்புகள்