ஆக்ரா

ஆக்ரா

आगरा
آ گرہ

—  நகரம்  —
வரைபடம்:ஆக்ரா, இந்தியா
ஆக்ரா
அமைவிடம்: ஆக்ரா, உத்தரப் பிரதேசம் , இந்தியா
ஆள்கூறு 27°11′N 78°01′E / 27.18°N 78.02°E / 27.18; 78.02
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் ஆக்ரா
ஆளுநர் இராம் நாயக், ஆனந்திபென் படேல்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
மக்களவைத் தொகுதி ஆக்ரா
மக்கள் தொகை

அடர்த்தி
பெருநகர்
நகர்ப்புறம்

1,686,976 (19) (2010)

8,954/km2 (23,191/sq mi)
17,27,275 (20)
63.62

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

188.40 கிமீ2 (73 சதுர மைல்)

171 மீட்டர்கள் (561 அடி)

குறியீடுகள்
இணையதளம் agra.nic.in


தாஜ் மஹால்

ஆக்ரா என்பது இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு நகராகும். இது யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது முகலாய ஆட்சியின் போது சிறப்புப் பெற்றிருந்தது (1526-1658). அக்கால கட்டத்தில் பல சிறப்பு மிக்க கட்டிடங்கள் கட்டப்பட்டன. இங்கு அக்பரால் கட்டப்பட்ட கோட்டையும் அதனுள் ஷாஜகானால் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் முத்து மசூதி ஆகியனவும் அமைந்துள்ளன.

தாஜ் மஹால் ஆக்ரா நகரின் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது.[1] இது ஷாஜஹானால் தனது மனைவியின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும். இது யுனெசுகோவால் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. http://whc.unesco.org/en/list/252

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya