அவனிகட்டா சட்டமன்றத் தொகுதி

அவனிகட்டா சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 76
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிருஷ்ணா மாவட்டம்
மக்களவைத் தொகுதிமச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்207,240
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மண்டலி புத்த பிரசாத்
கட்சிஜனசேனா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அவனிகட்டா சட்டமன்றத் தொகுதி (Avanigadda Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவனிகட்டா, மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 மண்டலி வெங்கட கிருசுண ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1978
1983
1985 சிம்மாத்ரி சத்யநாராயண ராவ் தெலுங்கு தேசம் கட்சி
1989
1994
1999 புத்த பிரசாத் மண்டலி இந்திய தேசிய காங்கிரசு
2004
2009 அம்பதி பிரம்மனைய்யா தெலுங்கு தேசம் கட்சி
2014 புத்த பிரசாத் மண்டலி
2019 இரமேசு பாபு சிம்மாத்ரி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

தேர்தல் முடிவுகள்

2024

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2024:அவனிகட்டா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜக புத்த பிரசாத் மண்டலி 113460 64.09
ஒய்.எஸ்.ஆர்.கா.க. இரமேசு பாபு சிம்மாத்ரி 67026 33.18
வாக்கு வித்தியாசம் 46434
பதிவான வாக்குகள் 171604
ஜக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Avanigadda". chanakyya.com. Retrieved 2025-07-25.
  2. "Avanigadda Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-25.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 76 - Avanigadda (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-07-25.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya