அ. நல்லதம்பி (திமுக)

அ. நல்லதம்பி
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை திருப்பத்தூர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பணிஅரசியல்வாதி

அ. நல்லதம்பி (A. Nallathambi) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர். இவர் திருப்பத்தூர் மாவட்டம், மடப்பள்ளி கிராமத்தில் வசித்துவருகின்றார். தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு மே 2021-ல் நடைபெற்ற தேர்தலில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2]

ஆரம்ப கால வாழ்க்கை

நல்லத்தம்பியின் தந்தை பெயர் அ. அண்ணாதுரை என்பதாகும். இவர் 10ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார்.[3][4]

2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021:திருப்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக அ. நல்லதம்பி 96,522 51.91
பாமக டி. கே. ராஜா 68,282 36.72
நாம் தமிழர் கட்சி எம். சுமதி 12,127 6.52
அமமுக ஏ. ஞானசேகர் 2,702 1.45
[[|வார்ப்புரு:/meta/shortname]] நோட்டா 1,632 0.88
வெற்றி வாக்கு வேறுபாடு 28,240
பதிவான வாக்குகள் 1,85,930
திமுக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Tamil Nadu General Legislative Election 2021". Election Commission of India (in Indian English). Retrieved 21 September 2021.
  2. "Tamil Nadu Election Results 2021 live | Tamil Nadu Assembly Election Results & Updates" (in en). https://www.ndtv.com/elections/tamil-nadu/results. 
  3. https://www.news18.com/assembly-elections-2021/tamil-nadu/a-nallathambi-tirupattur-candidate-s22a050c001/
  4. https://myneta.info/TamilNadu2021/candidate.php?candidate_id=2070
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya