ஆசியன் பெயிண்ட்ஸ்

ஏஷியன் பெயிண்ட்ஸ்
Asian Paints
வகைபொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம்முபச500820
தலைமையகம்மும்பை, இந்தியா
தொழில்துறைவண்ணப்பூச்சு
வருமானம்ரூ. 6680.94 கோடி[1]
இலாபம்ரூ. 1256.09 கோடி
இணையத்தளம்www.asianpaints.com

ஆசியன் வண்ணப்பூச்சு (Asian Paints; முபச500820 , தேபசASIANPAINT ) இந்தியாவின் பெயிண்ட் துறையில் மிகப்பெரிய நிறுவனம். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya