ஆதங்கொத்தங்குடி ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில்

அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:ஆதங்கொத்தங்குடி, முதுகுளத்தூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:முதுகுளத்தூர்
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீநிவாஸப் பெருமாள்
தாயார்:அலமேலுமங்கை, சூடிக்கொடுத்தநாச்சியார்
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

ஆதங்கொத்தங்குடி ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், ஆதங்கொத்தங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் ஸ்ரீநிவாஸப் பெருமாள், அலமேலுமங்கை, சூடிக்கொடுத்தநாச்சியார் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya