குறிக்கோள்: "A United and Strong Africa"நாட்டுப்பண்: Let Us All Unite and Celebrate Together [ 1] Dark green: AU member states. Light green: Suspended members.
அரசியல் மையங்கள் பெரிய நகர் கெய்ரோ உத்தியோகபூர்வ மொழிகள்[ 2] மக்கள் ஆபிரிக்கன் வகை கண்ட ரீதியான ஒன்றியம் அங்கத்துவம் 53 ஆபிரிக்க நாடுகள் தலைவர்கள் ஹை. டெசலெகின் டிலமினி சுமா B. N. அமடி
சட்டமன்றம் Pan-African Parliament நிறுவுதல் 25 மே 1963; 62 ஆண்டுகள் முன்னர் (1963-05-25 ) 3 ஜூன் 1991 9 செப்டம்பர் 1999
பரப்பு • Total
29,865,860 km2 (11,531,270 sq mi) மக்கள் தொகை • 2013 மதிப்பீடு
1,053,136,000 • அடர்த்தி
33.9/km2 (87.8/sq mi) மொ.உ.உ. (கொ.ஆ.ச. ) 2013 மதிப்பீடு • மொத்தம்
US$3.345 trillion[ 3] [ 4] • தலைவிகிதம்
$3,176 மொ.உ.உ. (பெயரளவு) 2010 மதிப்பீடு • மொத்தம்
US$1.971 trillion[ 5] [ 6] • தலைவிகிதம்
$1,681.12 நாணயம் 42 currencies நேர வலயம் ஒ.அ.நே -1 to +4அழைப்புக்குறி 57 codes இணையக் குறி .africa c
ஆபிரிக்க ஒன்றியம் (African Union) 54 ஆபிரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் உள்ளடங்காத ஒரேயொரு ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நாடு மொரோக்கோ ஆகும். இவ்வமைப்பு 26 மே 2001 இல் அடிஸ் அபாபாவில் உருவாக்கப்பட்டு 9 யூலை 2002 இல் தென்னாபிரிக்காவில் [ 7] ஆபிரிக்க ஒன்றியத்திற்கான அமைப்பிற்குப் (OAU) பதிலாக நிறுவப்பட்டது. ஒரே அரசியல் , பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆபிரிக்க நாடுகளை கொண்டுவருவதே ஆபிக்க ஒன்றியத்தின் தொலை நோக்கு திட்டமாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் மக்களாட்சியை நிறுவுவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, தாங்குதிற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, உள்ளூர் சண்டைகளுக்கு இணக்கம் காண்பது, ஆபிரிக்க பொது சந்தையை உருவாக்குவது ஆகியவை இவ் ஒன்றியத்தின் நோக்கங்கள் ஆகும்.
அங்கத்துவம்
ஆபிரிக்காவிலும் ஆபிரிக்காவை அண்டிய கடற்பரப்பிலும் மேற்கு சகாராப் பிரதேசத்திலும் உள்ள நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்க்த்துவம் வகிக்கின்றன. மொரோக்கோ ஒருதலைப்பட்சமாகச் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டதுடன் தற்போது நான்கு நாடுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.[ 8]
இடைநீக்கம் செய்யப்பட்ட அங்கத்தவர்கள்
எகிப்து – 2013 எகிப்திய ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[ 9]
மடகாசுகர் – 2009 மலகாஸி அரசியல் நெருக்கடியின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[ 10]
கினி-பிசாவு – 2012 கினி பிசாவு ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[ 11]
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு – 2012-13 மத்திய ஆபிரிக்கக் குடியரசு மோதலின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[ 12]
பார்வையாளர் அங்கத்தவர்கள்
எயிட்டி – அடிஸ் அபாவில் 2 பெப்ரவரி 2012 இல் நடைபெற்ற 18 ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் எய்ட்டி பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. அதன் பின்னர் ஒன்றியத்தின் உறூப்பினராக முறையான கோரிக்கை விடுத்தது.[ 13]
கசக்கஸ்தான் – பொருத்தமான உடன்படிக்கைகள் மே 2013 இல் நிறைவேற்றப்பட்ட பின்னர் 14 நவம்பர் 2013 இல் கசகஸ்தான் பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. வெளியுறவுத்துறை அமைச்சரான எர்லன் இட்ரிசோவ் ஆபிரிக்க ஒன்றியத்தில் கசகஸ்தான் குடியரசின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[ 14]
முன்ன்னர் உறுப்பினர்கள்
உச்சி மாநாடுகள்
2013 விசேட ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடானது ஐ.சி.சி உடனான ஆபிரிக்காவின் தொடர்பு குறித்தது எனக் கூறப்பட்டது. இவ்வுச்சி மாநாடானது ஐ.சி.சி அமைப்பானது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பதவியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு எதிரான சில தண்டனைகளைக் கைவிடவும், அவை தொடர்பான சர்ச்சைகள் ஆபிரிக்கர்களை இலக்குவைத்து உருவாக்கப்பட்டன என்ற அழைப்பிற்குச் செவிசாய்க்காமல் பற்றற்று இருந்தமையாலும் இது குறித்து முடிவு எடுக்கக் கூட்டப்பட்டது.[ 18]
மொழிகள்
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அரசியலைப்புச் சட்டத்திற்கு அமைவாக இதனுடைய வேலை மொழிகளாக அரபிக் , ஆங்கிலம் , பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசம் ஆகியவற்றுடன் முடிந்தவரையில் ஆபிரிக்க மொழிகளும் காணப்படுகின்றன.[ 19]
2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மொழிகளுக்கான ஆபிரிக்க அக்கடமி ஆபிரிக்க மக்களிடையே ஆபிரிக்க மொழிகளின் பயன்பாடு மற்றும் நிலைப்பேறுடைமையைப் பேணுகின்றது. ஆப்பிரிக்க ஒன்றியம் 2006 ஆம் ஆண்டை ஆபிரிக்க மொழிகளுக்கான வருடம் எனப் பிரகடனப்படுத்தியது.[ 20] [ 21]
தலைவர்களின் பட்டியல்
ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர்கள்
பெயர்
பதவிக் காலத்தின் தொடக்கம்
பதவிக் காலத்தின் முடிவு
நாடு
தாபோ உம்பெக்கி
9 ஜூலை 2002
10 ஜூலை 2003
தென்னாப்பிரிக்கா
ஜோவாகுவிம் கிஸ்ஸானோ
10 ஜூலை 2003
6 ஜூலை 2004
மொசாம்பிக்
ஒலுசேகன் ஒபசஞ்சோ
6 ஜூலை 2004
24 சனவரி 2006
நைஜீரியா
டெனிஸ் சஸ்ஸவ்-குவெஸ்ஸோ
24 சனவரி 2006
24 சனவரி 2007
காங்கோ
ஜோன் குபுவர்
30 சனவரி 2007
31 சனவரி 2008
கானா
ஜகயா கிக்வெட்டே
31 சனவரி 2008
2 பெப்ரவரி 2009
தன்சானியா
முஅம்மர் அல் கதாஃபி
2 பெப்ரவரி 2009
31 சனவரி 2010
லிபியா
பிங்கு வா முதரிக்கா[ 22] [ 23]
31 சனவரி 2010
31 சனவரி 2011
மலாவி
டெவோடொரோ ஒபியாங் குவெமா பசங்கோ[ 24]
31 சனவரி 2011
29 சனவரி 2012
எக்குவடோரியல் கினி
யாயி போனி
29 சனவரி 2012
27 சனவரி 2013
பெனின்
ஹைலெமரியம் டெசலெகின்
27 சனவரி 2013
இப்பொழுது வரை
எதியோப்பியா
குறிகாட்டிகள்
நாடு
பரப்பளவு [ 25] (km²) 2010
மக்கள் தொகை [ 25] 2011
மொத்த தேசிய உற்பத்தி [ 25] (Intl. $) 2011
மொத்த தேசிய உற்பத்தியில் ஆள்வீத வருமானம் [ 25] (Intl. $) 2011
வருமான சமத்துவமின்மை[ 25] 1994–2011(அண்மையில் கிடைத்துள்ளது)
ம.வ.சு [ 26] 2011
நா.தோ.சு [ 27] 2012
ஊ.ம.சு [ 28] 2011
பொ.சு.சு [ 29] 2011
உ.அ.சு [ 30] 2012
எ.செ [ 31] 2011/2012
ஜ.சு [ 32] 2011
அல்ஜீரியா
2,381,740
35,980,193
263,552,001,454
8,715
35.3
0.698
78.1
2.9
52.4
2.255
56.00
3.44
அங்கோலா
1,246,700
19,618,432
116,345,451,961
5,930
58.6
0.486
85.1
2.0
46.2
2.105
58.43
3.32
பெனின்
112,620
9,099,922
14,813,078,086
1,628
38.6
0.427
78.6
3.0
56.0
2.231
31.00
6.06
போட்சுவானா
581,730
2,030,738
29,958,865,343
14,753
61.0
0.633
66.5
6.1
68.8
1.621
12.00
7.63
புர்க்கினா பாசோ
274,220
16,967,845
22,219,630,703
1,310
39.8
0.331
87.4
3.0
60.6
1.881
23.33
3.59
புருண்டி
27,830
8,575,172
5,214,123,472
608
33.3
0.316
97.5
1.9
49.6
2.524
57.75
4.01
கமரூன்
475,440
20,030,362
47,738,231,020
2,383
38.9
0.482
93.1
2.5
51.8
2.113
35.00
3.41
கேப் வர்டி
4,030
500,585
2,063,740,972
4,123
50.5
0.568
74.7
5.5
64.6
இல்லை
-6.00
7.92
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
622,980
4,486,837
3,660,980,390
816
56.3
0.343
103.8
2.2
49.3
2.872
20.00
1.82
சாட்
1,284,000
11,525,496
17,645,370,046
1,531
39.8
0.328
107.6
2.0
45.3
2.671
37.67
1.62
கொமொரோசு
1,860
753,943
842,530,721
1,117
64.3
0.433
83.0
2.4
43.8
இல்லை
13.00
3.52
ஐவரி கோஸ்ட்
322,460
20,152,894
36,338,307,504
1,803
41.5
0.400
103.6
2.2
55.4
2.419
83.50
3.08
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
2,344,860
67,757,577
25,440,229,129
375
44.4
0.286
111.2
2.0
40.7
3.073
67.67
2.15
சீபூத்தீ
23,200
905,564
1,997,160,467a
2,290a
40.0
0.430
83.8
3.0
54.5
1.881
83.50
2.68
எகிப்து
1,001,450
82,536,770
521,964,470,584
6,324
30.8
0.644
90.4
2.9
59.1
2.220
97.50
3.95
எக்குவடோரியல் கினி
28,050
720,213
26,298,591,108
36,515
இல்லை
0.537
86.3
1.9
47.5
2.039
86.00
1.77
எரித்திரியா
117,600
5,415,280
3,189,065,543
589
இல்லை
0.349
94.5
2.5
36.7
2.264
142.00
2.34
எதியோப்பியா
1,104,300
84,734,262
94,603,635,847
1,116
29.8
0.363
97.9
2.7
50.5
2.504
56.60
3.79
காபொன்
267,670
1,534,262
24,487,009,222
15,960
41.5
0.674
74.6
3.0
56.7
1.972
36.50
3.48
கம்பியா
11,300
1,776,103
3,792,511,029
2,135
47.3
0.420
80.6
3.5
57.4
1.961
65.50
3.38
கானா
238,540
24,965,816
75,660,464,231
3,100
42.8
0.541
67.5
3.9
59.4
1.807
11.00
6.02
கினியா
245,860
10,221,808
11,534,395,660
1,128
39.4
0.344
101.9
2.1
51.7
2.073
30.00
2.79
கினி-பிசாவு
36,130
1,547,061
1,935,816,767
1,251
35.5
0.353
99.2
2.2
46.5
2.105
26.00
1.99
கென்யா
580,370
41,609,728
71,497,717,724
1,718
47.7
0.509
98.4
2.2
57.4
2.252
29.50
4.57
லெசோத்தோ
30,360
2,193,843
3,761,750,856
1,715
52.5
0.450
79.0
3.5
47.5
1.864
21.00
6.33
லைபீரியா
111,370
4,128,572
2,382,497,925
577
38.2
0.329
93.3
3.2
46.5
2.131
40.50
4.97
லிபியா
1,759,540
6,422,772
105,554,599,321a
16,855a
இல்லை
0.760
84.9
2.0
38.6
2.830
77.50
3.55
மடகாசுகர்
587,040
21,315,135
20,724,804,452
972
44.1
0.480
82.5
3.0
61.2
2.124
29.50
3.93
மலாவி
118,480
15,380,888
14,124,318,474
918
39.0
0.400
88.8
3.0
55.8
1.894
68.00
5.81
மாலி
1,240,190
15,839,538
17,401,077,762
1,099
33.0
0.359
77.9
2.8
56.3
2.132
0.00
6.36
மூரித்தானியா
1,030,700
3,541,540
9,105,623,199
2,571
40.5
0.453
87.6
2.4
52.1
2.301
22.20
4.16
மொரிசியசு [ 33]
2,040
1,286,051
18,676,949,333
14,523
39b
0.728
44.7
5.1
76.2
1.487
17.00
8.04
மொசாம்பிக்
799,380
23,929,708
23,499,133,235
982
45.7
0.322
82.4
2.7
56.8
1.796
21.50
4.87
நமீபியா
824,290
2,324,004
15,862,655,382
6,826
63.9
0.625
71.0
4.4
62.7
1.804
-2.00
6.24
நைஜர்
1,267,000
16,068,994
11,763,433,268
732
34.6
0.295
96.9
2.5
54.3
2.241
2.50
5.94
நைஜீரியா
923,770
162,470,737
411,371,765,042
2,532
48.8
0.459
101.1
2.4
56.7
2.801
56.40
3.83
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
342,000
4,139,748
18,336,706,982
4,429
47.3
0.533
90.1
2.2
43.6
2.148
30.38
2.89
ருவாண்டா
26,340
10,942,950
13,690,574,770
1,251
50.8
0.429
89.3
5.0
62.7
2.250
81.00
3.25
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
960
168,526
346,851,135
2,058
50.8
0.509
73.9
3.0
49.5
இல்லை
இல்லை
இல்லை
செனிகல்
196,720
12,767,556
25,287,537,120
1,981
39.2
0.459
79.3
2.9
55.7
1.994
26.00
5.32
சீசெல்சு
460
86,000
2,272,152,389
26,420
65.8
0.773
65.1
4.8
51.2
இல்லை
25.00
இல்லை
சியேரா லியோனி
71,740
5,997,486
5,259,635,009
877
42.5
0.336
90.4
2.5
49.6
1.855
21.00
4.34
சோமாலியா [ 34]
637,660
9,556,873
5,896,000,000c
600c
இல்லை
இல்லை
114.9
1.0
இல்லை
3.392
88.33
இல்லை
தென்னாப்பிரிக்கா
1,219,090
50,586,757
558,215,907,199
11,035
63.1
0.619
66.8
4.1
62.7
2.321
12.00
7.79
தெற்கு சூடான் [ 35] [ 36]
644,331
10,314,021
21,123,000,000
2,134
45.5
இல்லை
108.4
இல்லை
இல்லை
இல்லை
41.25
இல்லை
சூடான்
2,505,810d
34,318,385
95,554,956,806d
2,141d
35.3d
0.408d
109.4
1.6d
இல்லை
3.193d
100.75
2.38d
சுவாசிலாந்து
17,360
1,067,773
6,511,874,679
6,099
51.5
0.522
83.5
3.1
59.1
2.028
67.00
3.26
தன்சானியா
947,300
46,218,486
68,217,893,777
1,521
37.6
0.466
80.4
3.0
57.0
1.873
6.00
5.56
டோகோ
56,790
6,154,813
6,414,397,867
1,042
34.4
0.435
87.5
2.4
49.1
இல்லை
28.50
3.45
தூனிசியா
163,610
10,673,800
100,496,433,356
9,415
41.4
0.698
74.2
3.8
58.5
1.955
60.25
5.51
உகாண்டா
241,550
34,509,205
46,730,051,194
1,354
44.3
0.446
96.5
2.4
61.7
2.121
64.00
5.08
மேற்கு சகாரா [ 37] [ 38]
266,000
491,519
906,500,000e
2,500e
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
சாம்பியா
752,610
13,474,959
21,869,657,293
1,623
54.6
0.430
85.9
3.2
59.7
1.830
30.00
6.19
சிம்பாப்வே [ 39]
390,760
12,754,378
6,474,000,000
515
50.1
0.376
106.3
2.2
22.1
2.538
55.00
2.68
zzz AUf
29,865,860
1,012,571,880
3,080,877,237,840
2,981 g
44.7 h
0.470
87.5
2.9
53.4
2.207
43.15
4.29
நாடு
பரப்பளவு [ 25] (km²) 2010
மக்கள் தொகை [ 25] 2011
மொத்த தேசிய உற்பத்தி [ 25] (Intl. $) 2011
மொத்த தேசிய உற்பத்தியில் ஆள்வீத வருமானம் [ 25] (Intl. $) 2011
வருமான சமத்துவமின்மை[ 25] 1994–2011(அண்மையில் கிடைத்துள்ளது)
ம.வ.சு [ 40] 2011
நா.தோ.சு [ 41] 2012
ஊ.ம.சு [ 28] 2011
பொ.சு.சு [ 29] 2011
உ.அ.சு [ 42] 2012
எ.செ [ 43] 2011/2012
ஜ.சு [ 44] 2011
a புள்ளிவிவரங்கள் 2009 ஆம் அண்டுக்குரியவை.
b புள்ளிவிவரங்கள் 2006 ஆம் அண்டுக்குரியவை.
c புள்ளிவிவரங்கள் 2010 ஆம் அண்டுக்குரியவை.
d தென் சூடான் உள்ளடங்கலாக.
e புள்ளிவிவரங்கள் 2007 ஆம் அண்டுக்குரியவை.
f AU total used for indicators 1 through 3; AU weighted average used for indicator 4; AU unweighted average used for indicators 5 through 12.
g ஜிபூட்டி, லிபியா, சோமாலியா மற்றும் மேற்கு சகாரா ஆகிய நாடுகளின் தரவுகள் சேர்க்கப்படவில்லை.
h தென் சூடானின் தரவுகள் சேர்க்கப்படவில்லை.
Note: The colors indicate the country's global position in the respective indicator. For example, a green cell indicates that the country is ranked in the upper 25% of the list (including all countries with available data).
Highest fourth
Upper-mid (2nd to 3rd quartile )
Lower-mid (1st to 2nd quartile)
Lowest fourth
மேற்கோள்கள்
↑ "African Union anthem, etc" . Africamasterweb.com. Archived from the original on 15 செப்டம்பர் 2015. Retrieved 26 November 2012 . ;
↑ Art.11 AU http://au.int/en/sites/default/files/PROTOCOL_AMENDMENTS_CONSTITUTIVE_ACT_OF_THE_AFRICAN_UNION.pdf பரணிடப்பட்டது 2014-06-30 at the வந்தவழி இயந்திரம்
↑ "Report for Selected Countries and Subjects" . imf.org. 14 September 2006. Retrieved 26 November 2012 .
↑ "Report for Selected Country Groups and Subjects" . imf.org. 14 September 2006. Retrieved 26 November 2012 .
↑ "Report for Selected Countries and Subjects" . imf.org. 14 September 2006. Retrieved 26 November 2012 .
↑ "Report for Selected Country Groups and Subjects" . imf.org. 14 September 2006. Retrieved 26 November 2012 .
↑ Thabo Mbeki (9 July 2002). "Launch of the African Union, 9 July 2002: Address by the chairperson of the AU, President Thabo Mbeki" . ABSA Stadium, Durban, South Africa: africa-union.org. Retrieved 8 February 2009 .
↑ "AU Member States" . African Union. Archived from the original on 9 ஜனவரி 2015. Retrieved 30 January 2013 .
↑ [1] Yahoo! 5 July 2013. Retrieved 10 Nov. 2013
↑ "Africa rejects Madagascar 'coup'" BBC 20 March 2009. Retrieved 20 March 2009
↑ "Guinea-Bissau suspended from African Union" . Al Jazeera. Retrieved 26 November 2012 .
↑ Dixon, Robyn (25 March 2013). "African Union suspends Central African Republic after coup" . Los Angeles Times . http://www.latimes.com/news/nationworld/world/la-fg-central-african-republic-20130326,0,4175896.story . பார்த்த நாள்: 25 March 2013 .
↑ "Haiti – Diplomacy : Haiti becomes a member of the African Union – HaitiLibre.com, Haiti News, The haitian people's voice" . Haitilibre.com. Retrieved 26 November 2012 .
↑ http://www.mfa.gov.kz/en/#!/news/article/12319
↑ BBC News (8 July 2001) – "OAU considers Morocco readmission" . Retrieved 9 July 2006.
↑ Arabic News (9 July 2002) – "South African paper says Morocco should be one of the AU and NEPAD leaders" பரணிடப்பட்டது 2006-07-19 at the வந்தவழி இயந்திரம் . Retrieved 9 July 2006
↑ Zaire: A Country Study , "Relations with North Africa" . Retrieved 18 May 2007
↑ "Summits of the African Union, The 2013 Special African Union summit was called in regards to: "Africa's relationship with the ICC." This was in regards to the ICC's non-adherence to AU calls to drop certain chargers against sitting leaders and that it was disproportionally targeting Africans" . irishtimes.com. Retrieved 2013 .
↑ Article 25, Constitutive Act of the African Union.
↑ "Ethiopia: AU Launches 2006 As Year of African Languages" . AllAfrica.com. 2006. Retrieved 2006 .
↑ Project for the Study of Alternative Education in South Africa (2006). "The Year of African Languages (2006) – Plan for the year of African Languages – Executive Summary" . Project for the Study of Alternative Education in South Africa. Archived from the original on 23 செப்டம்பர் 2006. Retrieved 30 September 2006 .
↑ "மலாவி நாட்டின் புதிய அதிபராக பாண்டா விரைவில் பதவியேற்பு" . தினமலர் . 07 ஏப்ரல் 2012. Retrieved சனவரி 2 , 2015 .
↑ Malawi president takes over as AU president , AFP, 31 சனவரி 2010
↑ According to the AU பரணிடப்பட்டது 2011-10-06 at the வந்தவழி இயந்திரம் , his official style is Son Excellence Obiang Nguema Mbasogo, Président de la République, Chef de l'État et Président Fondateur du Parti Démocratique de Guinée Equatoriale (பிரெஞ்சு) . Retrieved 4 October 2011.
↑ 25.00 25.01 25.02 25.03 25.04 25.05 25.06 25.07 25.08 25.09 "World Development Indicators" . உலக வங்கி . 27 September 2012. Retrieved 12 October 2012 .
↑ "Statistics | Human Development Reports (HDR) | United Nations Development Programme (UNDP)" (PDF) . Hdr.undp.org. Archived from the original (PDF) on 4 பிப்ரவரி 2012. Retrieved 17 November 2011 .
↑ "Failed States Index Scores 2012" . The Fund for Peace. Retrieved 21 June 2012 .
↑ 28.0 28.1 "Corruption Perceptions Index: Transparency International" . Transparency.org. 1 December 2011. Archived from the original on 10 ஆகஸ்ட் 2012. Retrieved 1 December 2011 .
↑ 29.0 29.1 "Country rankings for trade, business, fiscal, monetary, financial, labor and investment freedoms" . Heritage.org. Retrieved 4 March 2011 .
↑ "Global Peace Index 2012" (PDF) . Vision of Humanity. June 2012. Archived from the original (PDF) on 24 டிசம்பர் 2018. Retrieved 13 June 2012 .
↑ "Press freedom index 2011-2012" . RSF.org. Archived from the original on 31 ஜனவரி 2012. Retrieved 12 May 2012 .
↑ "Democracy Index 2011" (PDF) . The Economist . Archived from the original (PDF) on 17 ஜூன் 2012. Retrieved 14 May 2012 .
↑ Gini Index obtained from: "DISTRIBUTION OF FAMILY INCOME – GINI INDEX" . த வேர்ல்டு ஃபக்ட்புக் . நடுவண் ஒற்று முகமை . Archived from the original on 13 ஜூன் 2007. Retrieved 12 October 2012 .
↑ GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "Somalia" . த வேர்ல்டு ஃபக்ட்புக் . நடுவண் ஒற்று முகமை . Archived from the original on 1 ஜூலை 2016. Retrieved 12 October 2012 . ;
↑ Area obtained from: "Statistical Yearbook for Southern Sudan 2010" (PDF) . Southern Sudan Centre for Census, Statistics and Evaluation. Archived from the original (PDF) on 18 அக்டோபர் 2012. Retrieved 1 June 2012 .
↑ GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "World Economic Outlook Database, October 2012" . அனைத்துலக நாணய நிதியம் . Retrieved 12 October 2012 .
↑ Population obtained from: "Western Sahara – 2011" . த வேர்ல்டு ஃபக்ட்புக் . நடுவண் ஒற்று முகமை . 13 சனவரி 2011. Retrieved 1 June 2012 .
↑ Area, GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "Western Sahara" . த வேர்ல்டு ஃபக்ட்புக் . நடுவண் ஒற்று முகமை . Archived from the original on 12 ஜூன் 2007. Retrieved 1 June 2012 .
↑ GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "World Economic Outlook Database, October 2012" . அனைத்துலக நாணய நிதியம் . Retrieved 12 October 2012 .
↑ "Statistics | Human Development Reports (HDR) | United Nations Development Programme (UNDP)" (PDF) . Hdr.undp.org. Archived from the original (PDF) on 4 பிப்ரவரி 2012. Retrieved 17 November 2011 .
↑ "Failed States Index Scores 2012" . The Fund for Peace. Retrieved 21 June 2012 .
↑ "Global Peace Index 2012" (PDF) . Vision of Humanity. June 2012. Archived from the original (PDF) on 24 டிசம்பர் 2018. Retrieved 13 June 2012 .
↑ "Press freedom index 2011-2012" . RSF.org. Archived from the original on 31 ஜனவரி 2012. Retrieved 12 May 2012 .
↑ "Democracy Index 2011" (PDF) . The Economist . Archived from the original (PDF) on 17 ஜூன் 2012. Retrieved 14 May 2012 .
நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
வார்ப்புரு:Spoken Wikipedia-4
African Union official site
African Union Mission in the United Nations பரணிடப்பட்டது 2012-11-04 at the வந்தவழி இயந்திரம்
1st African Union Summit July 2002 பரணிடப்பட்டது 2016-10-22 at the வந்தவழி இயந்திரம் in Durban, South Africa, website created by SA government
2nd African Union Summit July 2003 பரணிடப்பட்டது 2004-07-08 at the வந்தவழி இயந்திரம் in Maputo, Mozambique
3rd African Union Summit July 2004 பரணிடப்பட்டது 2008-02-07 at the வந்தவழி இயந்திரம் , Addis Ababa, Ethiopia
4th African Union Summit January 2005 பரணிடப்பட்டது 2008-03-15 at the வந்தவழி இயந்திரம் , Abuja, Nigeria
5th African Union Summit July 2005 பரணிடப்பட்டது 2008-02-24 at the வந்தவழி இயந்திரம் in Sirte, Libya.
6th African Union Summit January 2006 பரணிடப்பட்டது 2008-02-14 at the வந்தவழி இயந்திரம் in Khartoum, Sudan.
7th African Union Summit July 2006 பரணிடப்பட்டது 2011-08-06 at the வந்தவழி இயந்திரம் in Banjul, the Gambia.
7th African Union Summit 2006 பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் in Banjul, the Gambia, website created by the host government.
8th AU summit January 2007 பரணிடப்பட்டது 2011-08-06 at the வந்தவழி இயந்திரம் , Addis Ababa, Ethiopia
9th AU summit July 2007 பரணிடப்பட்டது 2011-11-02 at the வந்தவழி இயந்திரம் , Accra, Ghana
10th AU summit January 2008 பரணிடப்பட்டது 2011-11-02 at the வந்தவழி இயந்திரம் , Addis Ababa, Ethiopia
11th AU summit July 2008 பரணிடப்பட்டது 2011-10-11 at the வந்தவழி இயந்திரம் , Sharm El Sheikh, Egypt
12th AU summit January 2009 பரணிடப்பட்டது 2011-11-02 at the வந்தவழி இயந்திரம் , Addis Ababa, Ethiopia
13th AU summit June 2009 பரணிடப்பட்டது 2011-11-02 at the வந்தவழி இயந்திரம் , Sirte, Libya
பிற தொடர்புடைய தளங்கள்