ஆமில்டன் (ஹாமில்டன், Hamilton, 2006 மக்கள்தொகை:504,559; நகர்ப்புற பகுதியில் மக்கள்தொகை:647,634; மாநகரப்பகுதியில் மக்கள்தொகை: 692,911) கனடாவின்ஒண்டாரியோ மாநிலத்தில் உள்ள ஓர் துறைமுக நகரமாகும். 1812ஆம் ஆண்டின் சண்டையை அடுத்து துரண்ட் பண்ணையிடமிருந்து வாங்கிய பகுதியில் ஜியார்ஜ் ஆமில்டன் வடிவமைத்த இந்நகரம்,[7] ஒண்டாரியோ ஏரியின் மேற்கு எல்லையில் தங்க குதிரை இலாடம் எனப்படும் பகுதியில் மிகுந்த மக்களடர்த்தி மற்றும் தொழிலகங்களை கொண்டது மையமாக வளர்ந்துள்ளது. சனவரி 1, 2001 அன்று முந்தைய நகரப்பகுதியுடன் அண்மையிலிருந்த சிறு நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு புதிய ஆமி்ல்டன் நகரம் உருவானது.[8] பழைய நகரவாசிகள் ஆமில்டோனியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.[9] 1981 முதல் இந்த நகரம் கனடாவின் ஒன்பதாவது பெரும் நகரமாகவும் ஒண்டாரியோவின் மூன்றாவது பெரிய நகரமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
↑Bailey, Thomas Melville (1991). Dictionary of Hamilton Biography (Vol II, 1876-1924). W.L. Griffin Ltd.
↑The Hamilton Spectator - Memory Project (Souvenir Edition) page MP56-MP68(2006-06-10). "Tigertown Triumphs". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2008-01-04.
↑"Don't put The Hammer down; Hamilton's had lots of nicknames, but this one's like the city -- no pretence," Paul Wilson, Hamilton Spectator, December 6, 2006, p. G2.
↑Minimun is Lake Ontario, maximum in Flamborough near Mountsberg Reservoir as per City of Hamilton GIS
↑Weaver, John C. (1985). Hamilton: an illustrated history. James Lorimer & Company, Publishers. pp. 15–16. ISBN0-88862-593-6 cloth. {{cite book}}: Check |isbn= value: invalid character (help)